யெரொனீமோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox Person | name = Geronimo | image = Goyaale.jpg | caption = | birth_name = Goyahkla, Goyaałé: "one who yawns" | birth_date = June ...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
| occupation = [[Medicine man]]
}}
'''யெர்றோனோமோ''' (Chiricahua: Goyaałé, "one who yawns" சூன் 16, 1829 – பெபரவரி 17, 1909) முக்கியமான முதற்குடி அமெரிக்க தலைவர்களில் ஒருவர். இவர் அப்பாச்சி குடியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில், இவரது இடங்கள் மீது ஐக்கிய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகள் மேற்கொண்ட ஆக்கிரமிப்பை எதிர்த்து சில பத்தாண்டுகள் போரிட்டார். இவரும், இவரது சிறு படையும் கடைசி சுதந்திர முதற்குடி மக்களாக வாழ்ந்து வந்தனர். அமெரிக்க அரசு இவரை 1886 இல் பிடித்தது.
 
[[பகுப்பு:முதற்குடிமக்கள் தலைவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/யெரொனீமோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது