நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "நோய்கள்" (using HotCat)
வரிசை 11:
===[[வைரசு]]===
[[File:Reconstructed Spanish Flu Virus.jpg|thumb|[[Transmission electron microscopy|Transmission electron microscope]] image of a recreated [[1918 influenza]] virus|alt=An electron micrograph of the virus that caused Spanish influenza]]
[[வைரசு|வைரசுக்கள்]] புரத உறையினால் மூடப்பட்ட டீ.என்.ஏ (DNA) அல்லது ஆர்.என்.ஏ (RNA) மூலக்க்கூறுகளைக் கொண்ட, தாம் வாழும் [[யஉயிரினம்உயிரினம்|உயிரினத்தின்]] உடலினுள் மட்டுமே பல்கிப் பெருகும் தன்மை கொண்ட உயிரினமாகும். பொதுவாக இவை 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும்.
Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய [[வைரசு|வைரசுக்களே]] பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] [[பெரியம்மை]] (smallpox), [[சின்னம்மை|சின்னம்மை அல்லது கொப்பளிப்பான்]] (chickenpox), [[தட்டம்மை|தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (measles), [[கூவைக்கட்டு]] (mumps) போன்றன. அபாயகரமான [[நோய்|நோயான]] [[எய்ட்சு]] நோய்க்காரணி, பல்வேறு வகையான [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் [[வைரசு|வைரசுக்களே]] ஆகும்.
===[[பாக்டீரியா]]===
வரிசை 30:
பல ஒட்டுண்ணிப் புழுக்கள் இவ்வகையான நோய்க்காரணிகளாக இருக்கின்றன. [[வட்டப்புழு]] (roundworm), [[நாடாப்புழு]] (tapeworm), [[கொக்கிப்புழு]] (hookworm) போன்றன அவற்றில் சில.
தொற்றுக்குட்பட்ட [[உயிரினம்|உயிரினத்தின்]] கழிவுகளால் அசுத்தப்படுத்தப்பட்ட மண்ணிலிருந்து, வெறும் காலுடன் நடந்து செல்லும் ஒருவருக்கு அல்லது அசுத்தப்படுத்தப்பட்ட நீரிலிருந்து நீந்தும் ஒருவருக்கு [[கொக்கிப்புழு]] தொற்றலாம். தொற்றும் புழுவானது ஒரு சில வினாடிகளிலேயே தோலினூடாக உடலினுள் சென்று, பின்னர் [[நுரையீரல்|நுரையீரலுக்கு]] கடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இருமும்போது வெளிநோக்கி வந்து மீண்டும் விழுங்கப்படுவதால், உணவுக்கால்வாய் தொகுதியினுள் பிரவேசித்து, குடலை அடைந்து, அங்கு இனப்பெருக்கம் செய்து வாழ்ந்தபடியே, தான் வாழும் [[ஓம்புயிர்|ஓம்புயிருக்கு]] ஊறு விளைவிக்கும். அவை இடும் முட்டைகள் மீண்டும் தொற்றுக்குட்பட்டிருக்கும் உயிரினத்தின் கழிவுடன் வெளியேற்றப்பட்டு தன் வாழ்க்கை வட்டத்தை தொடரும்.
[[நாடாப்புழு]], [[வட்டப்புழு]] போன்றவற்றின் முட்டைகள் அல்லது குடம்பி நிலைகள் பச்சையாக உண்ணப்படும் அல்லது சரியாக சமைக்காமல் உண்ணப்படும் பன்றி இறைச்சி, சில கடல் உணவு வகைகளின் மூலம் புதிய உயிரினக்களின் உணவுக்கால்வாய்த் தொகுதியூடாக உள்ளே சென்று குடல் பகுதியில் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தபடி, தொற்றுக்குட்பட்ட உயிரினத்திற்கு ஊறு விளைவிக்கும்.
 
==பரவல்==
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது