மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 52:
== இளமைப்பருவம் ==
 
[[மாயாவதி]] என்பவர் தலித்+பெண் என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து வந்தவர் என்பது அவரை நன்கு கவனித்து வந்தால் புரிந்துக்கொள்ள முடியும். பலரும் நினப்பது போல மாயாவதி கிராமத்தில் பிறந்தவர் இல்லை., இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில்[[புதுடெல்லி]]யில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் ஜனவரி 15-ம் தேதி இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்த, இவரின் அப்பா சாதாரண எழுத்தர். இருந்தும் மாயாவதி அம்மாவின் அரவணைப்பால் பி.ஏ., பி.எட்., வரை பயின்றார், பின்னாலில் சட்டம்(பி.எல்) கூட படித்துள்ளார். சிறுவயது முதலே மாயாவதிக்கு அப்பாவின் மீது பற்று இல்லை., அவரே பலமுறை கூறியுள்ளார்.
 
== நான் ஹரிஜன் இல்லை ==
 
மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”. காந்தியின்[[காந்தி]]யின் மீது அளவற்ற வெறுப்பும், பாபா சாகேப் [[அம்பேத்கர்]] மீது பாசமும் உடையவராக காணப்பட்டார். ஒருமுறை பள்ளி மேடையில் பேசும்போது, “நாங்கள்'''நாங்கள் கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்) என்றால், காந்தி என்ன சாத்தானின் குழந்தையா?''' என்று அவரின் ஆதங்கத்தை ஆழமாக பதிவு செய்தவர். இந்த அடாபுடா பேச்சு தான் அவரை கன்ஷிராமிடம் கொண்டு சேர்த்தது.
 
”நான்இது பற்றி மாயாவதியின் கருத்து.. நான் ஹரிஜன் இல்லை. '''அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்”நினைக்கிறேன்'''., ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை.! எங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..!
இது பற்றி மாயாவதியின் கருத்து..
”நான் ஹரிஜன் இல்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்”., ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை.! எங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..!
 
== பகுஜன் சமாஜ் கட்சி ==
வரி 66 ⟶ 65:
அதனையும் மீறிய விசேஷ கவனம், உரிமை உணர்வு (Possessive) இருவருக்குமிடையே இருந்ததாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
 
முதலில் மாயாவதியின் டார்கெட் [[பாராளுமன்றம்]] தான்., ஆனால் அந்த வெற்றியை சுவைக்க அவர் 4 தேர்தல்களை மட்டுமல்ல; [[மீராகுமார்]] (இன்றைய நாடளுமன்ற அவைத்தலைவர்), [[ராம்விலாஸ் பஸ்வான்]] (முன்னாள் மத்தியஅமைச்சர்) போன்றோரையும் எதிர்த்து போராட (போட்டியிட) வேண்டியதாயிற்று.
 
== முதல்வர் மாயாவதி ==
 
1992-ம் ஆண்டு [[ராமஜென்ம பூமி]] பிரச்னைக்கு பிறகு ஏற்பட்ட குழப்பநிலையின் காரணமாக, மாயாவதி-முலாயம் கூட்டணி ஆட்சிக்கு வந்தது. முலாயம் தான் முதல்வர்; ஆனால் சூப்பர் சி.எம் மாயாவதியே! இதனால் ஏற்பட்ட மனகசப்பின் காரணமாக, ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது. ஆனால் மாயவதியோ, [[பாஜக]]-வுடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார்., மாயாவதி. முதல் முறையாக இந்தியாவின் தலித் முதல்வரான பெருமையை பெற்றார்.
 
அன்றைய பிரதமர், நரசிம்மராவின் வாழ்த்து செய்தி..
'''சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு உயர்ந்திருப்பது இந்திய மக்களாட்சியின் அதிசயம்.
'''
 
அதன் பிறகு மாயாவதி அமைத்தக் கொண்ட அனைத்து கூட்டணிகளாலும், அவர் அடைந்த நன்மையே அதிகம். [[முலாயம் சிங்]], பாஜக, காங்கிரஸ் என்று மாற்றி, மாற்றி கூட்டணி அமைத்ததால், மக்கள் என்ன நினைப்பார்கள்? என்றெல்லாம் நினைக்க மாட்டார். வீட்டில் உட்கார்ந்திருப்பதை விட கொஞ்ச நாளாவது ஆட்சி செய்யலாம், என்பது மாயாவதியின் கருத்து. அதற்காக யாருடனும் கூட்டணி அமைக்க அவர் தயங்கியதே இல்லை. பிராமணர்கள், ரௌவுடிகள், நிலப்பிரபுக்கள் என்று இந்த பட்டியல் நீண்டது. உ.பி அரசியலில் தலித் மக்கள் தவிர, வேறு யாருடனும் அவர் நிரந்தரமாக கூட்டணி அமைத்ததே இல்லை.
 
== தலித் மகள் பிம்பத்தில் விரிசல் ==
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது