மாயாவதி குமாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
'''மாயாவதி''' என்பவர் [[தலித்]] மற்றும் [[பெண்]] என்ற இரண்டு பெரிய தடைகளை உடைத்து முன்னணிக்கு வந்தவர். இந்தியாவின் தலைநகர் [[புது தில்லி]]யில் பிறந்து வளர்ந்தவர். [[1956]]-ம் வருடம் [[சனவரி 15]] அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை சாதாரண எழுத்தர். இருப்பினும் தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளை பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
 
== நான் ஹரிஜன் இல்லைபற்றிய நிலை ==
 
மாயாவதி, “சிறு வயது முதலே தன்னை ஒரு தாழ்ந்த சாதியாக நம்பத்தயாராக இல்லாதவர்”. [[மகாத்மா காந்தி]]யின் மீது அளவற்ற வெறுப்பும், பாபா சாகேப் [[அம்பேத்கர்]] மீது பாசமும் உடையவராக காணப்பட்டார். ஒருமுறை பள்ளி மேடையில் பேசும்போது, '''நாங்கள் கடவுளின் குழந்தைகள் (ஹரிஜன்) என்றால், காந்தி என்ன சாத்தானின் குழந்தையா?''' என்று அவரின் ஆதங்கத்தை ஆழமாக பதிவு செய்தவர். இவரது இந்த அடாபுடாநோக்கும் பேச்சுபோக்கும் தான் அவரைஇவரை [[கன்சிராம்|கன்ஷிராமிடம்]] கொண்டு சேர்த்தது.
 
'''ஹரிஜன்''' என்ற சொல்லின் மீது மாயாவதிக்கு மிகுந்த வெறுப்பு இருந்தது.
இது பற்றி மாயாவதியின் கருத்து.. நான் ஹரிஜன் இல்லை. '''அந்த வார்த்தையை பயன்படுத்தி யார் என்னை அழைத்தாலும், அதை அவமானமாக கருதுகிறேன். நான் ஒரு தலித் என்பதையே பெருமையாக நினைக்கிறேன்'''., ஏனெனில் ஹரிஜன் என்பது எங்களை பெருமைப்படுத்தவில்லை.! எங்களுக்கு எதிரான கொடுமைகளை, அநீதியை மறைக்க பார்க்கிறது..!
 
<blockquote>

</blockquote>-- மாயாவதி
 
== பகுஜன் சமாஜ் கட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/மாயாவதி_குமாரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது