நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: ar:كاتدرائية نوتردام (باريس)
சி தானியங்கிஇணைப்பு: az:Paris Məryəm Ana kilsəsi; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:NotreDameI.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: மேற்குப்பக்க முகப்பு]]
[[Imageபடிமம்:Back of Notre Dame de Paris.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: exterior of the apse]][[Imageபடிமம்:NotreDameFlyingButtress.jpg|right|thumb|250px|நோட்ரே டேம் டி பாரிஸ்: பறப்பு உதைசுவர் (Flying Buttress)]]
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (Notre Dame de Paris) ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின் பேராலயமும், இந்நகரின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]] (Archbishop) இருப்பிடமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள் சீமாட்டி'' என்னும் பொருள் கொண்டது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
 
வரிசை 8:
[[af:Notre Dame-katedraal]]
[[ar:كاتدرائية نوتردام (باريس)]]
[[az:Paris Məryəm Ana kilsəsi]]
[[bg:Света Богородица (Париж)]]
[[bs:Notre-Dame de Paris]]
"https://ta.wikipedia.org/wiki/நோட்ரே_டேம்_டி_பாரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது