நிலப்படவரைவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: tr:Kartografya
சி தானியங்கிஇணைப்பு: mn:Зурагзүй; cosmetic changes
வரிசை 1:
'''நிலப்படவரைவியல்''' என்பது, [[நிலப்படம்|நிலப்படங்கள்]] தயாரிப்பது தொடர்பான ஆய்வு மற்றும் செயற்பாடுகளுக்கான துறையைக் குறிக்கும். முற்காலத்தில் நிலப்படங்கள் [[பேனா]]க்களையும், [[காகிதம்|காகிதங்களையும்]] பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன,ஆனால் [[கணினி]]த்துறையின் வளர்ச்சியுடன் நிலப்படவரைவியலில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்காலத்தில் வணிகத்தரம் கொண்ட நிலப்படங்கள் பெரும்பாலும் நிலப்படம்வரையும் [[மென்பொருள்|மென்பொருட்கள்]] மூலமே உருவாக்கப்படுகின்றன. இவை, [[கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்|கணினி உதவி வரைதல்]] (CAD) மென்பொருள், [[புவியியல் தகவல் முறைமை]] (GIS), சிறப்பு நிலப்பட வரைதல் மென்பொருள் ஆகிய வகைகளுள் ஒன்றைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
 
நிலப்படங்கள், இடஞ்சார் தரவுகளுக்கான கட்புலன் கருவிகளாக (visualization tools) இருக்கின்றன. [[இடஞ்சார் தரவு]]கள், அளத்தல் மூலம் பெறப்பட்டுத் [[தகவல்தளம்|தகவல்தளங்களில்]] சேமிக்கப்படலாம். இவற்றைப் பின்னர் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அங்கிருந்து பெற்றுக்கொள்ளமுடியும். இந்தத் துறையின் இன்றைய போக்கு, முன்னைய ''அனலாக்'' முறையிலிருந்து, கூடிய இயங்கியல் தன்மைகள் கொண்டதும், ஊடுதொடர்பாடல் வசதிகளை வழங்கக்கூடியதும், ''டிஜிட்டல்'' முறைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடியதுமான வழிமுறைகளை நோக்கிச் செல்கின்றது.
வரிசை 38:
[[lt:Kartografija]]
[[lv:Kartogrāfija]]
[[mn:Зурагзүй]]
[[nl:Cartografie]]
[[nn:Kartografi]]
"https://ta.wikipedia.org/wiki/நிலப்படவரைவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது