சம்மு காசுமீர் மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
 
1957 இல் மாநிலத்தின் அரசியல் சாசனம் இயற்றப்பட்டது முதல் புகழ்பெற்ற காசுமீர தலைவர் [[சேக் அப்துல்லா]] மறைந்த 1982 வரை இடையிடையே அமைதியும், அதிருப்தியும் மாறி வந்த ஜம்மு காசுமீர் மாநிலத்தில் <ref பெயர் = "Schofield">{{Harvnb|Schofield|2003|p=94}}</ref> 1982 ஆம் ஆண்டுக்கு பின் அமைதியின்மை தலைதூக்கியது. <ref பெயர்="Schofield_1">{{Harvnb|Schofield|2003|p=137}}</ref> 1987 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடந்த குளறுபடிகளும், பாக்கிஸ்தான் உளவு துறையின் மறைமுக ஆதரவும் மேலும் அமைதியின்மையை உருவாக்கியது.<ref name="Schofield_1" /> <ref name = "Schofield_3">{{Harvnb|Schofield|2003|p=210}}</ref> அதன் பின் தொடர்ச்சியாக தீவிரவாதிகளுக்கும், [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்திற்கும்]] இடையே மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருதரப்புமே அதிக அளவில் மனித உரிமை மீறல் குற்றங்களை தொடர்ந்து புரிவதாக கூறப்படுகிறது. இக்குற்றங்களில் படுகொலைகள், தடுத்து வைத்தல், கற்பழிப்பு, கொள்ளையிடுதல் ஆகியவையும் அடங்கும். <ref name = "HRW_military">{{cite web| url = http://hrw.org/reports/2006/india0906/2.htm#_Toc144362271| title = India: "Everyone Lives in Fear": Patterns of Impunity in Jammu and Kashmir: I. Summary| accessdate = 2008-06-02}}</ref><ref>{{cite web| url = http://www.indiatogether.org/peace/kashmir/articles/indhr.htm| title = India and Human Rights in Kashmir - The Myth - India Together| accessdate = 2008-06-02}}</ref> <ref name = "Schofield_4">{{Harvnb|Schofield|2003|pp=148,158}}</ref><ref name = "HRW_militants">{{cite web| url = http://hrw.org/reports/2006/india0906/7.htm#_Toc144362296| title = India: "Everyone Lives in Fear": Patterns of Impunity in Jammu and Kashmir: VI. Militant Abuses| accessdate = 2008-06-02}}</ref> <ref>{{cite web| url = http://news.bbc.co.uk/2/hi/world/south_asia/1940088.stm| title = Kashmir troops held after rape| accessdate = 2008-06-02}}</ref>. இருப்பினும், தீவிரவாதிகளின் ஆதிக்கம் 1996 ஆண்டு முதல் படிப்படியாக குறைந்து வருகிறது. <ref>{{cite web|url=http://jammukashmir.nic.in/govt/peace.htm|work=Official webpage of the Government of Jammu and Kashmir|title=Towards Peace and Normalcy|accessdate=2009-03-29}}</ref>
 
 
 
==புவியியல் மற்றும் காலநிலை==
"https://ta.wikipedia.org/wiki/சம்மு_காசுமீர்_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது