விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இக்குறியீடை மேற்கொண்டும் கட்டுரைகளில் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கிறேன்
வரிசை 112:
மேலெ எழுதியதில், பல எழுத்துப் பிழைகள் விழுந்துள்ளன, பொருத்தருளுக.--[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 14:36, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
இதனையும் பார்க்க வேண்டுகிறேன்: http://en.wikipedia.org/wiki/Diactric --[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 14:42, 20 ஜூன் 2006 (UTC)செல்வா
 
:செல்வா, இது குறித்து விவாதிக்கத் தொடங்கி குறிப்பிடத்த்க்க நேரம் கழிந்தும், பெரும்பான்மை பயனர்களின் மனமொத்த ஆதரவை இப்பரிந்துரை பெறாத காரணத்தால், விக்கிபீடியா முழுமைக்கும் இத நடைமுறைப்படுத்துவது கடினம். தங்கள் பரிந்துரை சரியாகவே இருப்பினும், தங்கள் கட்டுரைகளில் மட்டும் கூட இவற்றை பயன்படுத்துவது விக்கிபீடியாவின் ஒழுங்குத் தன்மை கொள்கைக்கு (consitancy) ஏற்புடையதாக இருக்காது. எனவே இக்குறியீடை மேற்கொண்டும் கட்டுரைகளில் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கிறேன். ஏற்கனவே இக்குறியீடு உள்ள இடங்களில் அவற்றை நீங்களோ மற்ற பயனர்களோ நீக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்--[[பயனர்:Ravidreams|ரவி]] 08:51, 6 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".