முதலாம் உலகப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: eu:Lehen Mundu Gerra
rvv
வரிசை 1:
'''முதல் உலகப்போர்''' 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. [[போர் விமானம்|போர் விமானங்களும்]], [[போர்க்கப்பல்|போர்க்கப்பல்களும்]], [[நீர்மூழ்கி கப்பல்|நீர்மூழ்கிக்கப்பல்களும்]] முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப் பட்டன. [[ஆஸ்திரியா]] நாட்டுப் பட்டத்து இளவரசரான [[பிரான்சிஸ் பெர்டினாண்ட்|பிரான்சிஸ் பெர்டினாத்தும்]], அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டவன், [[செர்பியா]] நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த [[ஜெர்மனி]], ஆஸ்திரியா வுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. [[ஹங்கேரி]], [[துருக்கி]], [[பல்கேரியா]] ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன.
 
==இதையும் பார்க்கவும்==
coach mccrae
* [[இரண்டாம் உலகப் போர்]]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:போர்கள்]]
[[பகுப்பு:வரலாறு]]
 
[[af:Eerste Wêreldoorlog]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_உலகப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது