ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
 
'''ஆறாம் ஜார்ஜ்''' ( '''George VI''' ஆல்பெர்ட் ஃபெரடரிக் அர்துர் ஜார்ஜ்; 14 டிசம்பர் 1895- 6 பிப்ரவரி 1952) என்பவர் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானியப் பேரரசின்]] நிலப்பரப்புகளின் அரசராக 11 டிசம்பர் 1936 முதல் தனது இறப்பு வரை இருந்தார். [[இந்தியா|இந்தியாவின்]] கடைசி பேரரசராகவும் (1947 வரை), [[அயர்லாந்து|அயர்லாந்தின்]] கடைசி அரசராகவும் (1949 வரை), [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய நாடுகளின்]] முதல் தலைவராகவும் இருந்தார்.