மீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Stesen Angkasa Mir
No edit summary
வரிசை 39:
}}
 
'''மீர்''' அல்லது '''மிர்''' (''Mir'', [[ரஷ்ய மொழி]]: Мир), [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] (தற்போது [[ரஷ்யா]]வின்) [[பூமி]]யைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். உலக அமைதியின் சின்னமாக சோவியத் ஒன்றியம் இதனை உருவாக்கியது. [[1986]] ஆம் ஆண்டு [[பெப்ரவரி 19]] இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. ''மீர்'' என்பது ரஷ்ய மொழியில் ''சமாதானம்'' அல்லது ''அமைதி'' எனப் பொருள்படும். விண்வெளி வீரர்கள் [[பூமி]]யிலிருந்து [[மீள் விண்கப்பல்|மீள் விண்கப்பலில்]] பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாய்க் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான [[சோயுஸ்]] மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் [[நாசா]]வின் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்|அட்லாண்டிஸ் மீள்விண்ணோடம்]] மீருடன் இணைந்தது.
 
மீர் விண்வெளி நிலையம் [[மார்ச் 23]], [[2001]] வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு [[பசிபிக் பெருங்கடல்|தென் பசிபிக் பெருங்கடலில்]] விழுந்து மூழ்க விடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது