விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 158:
 
இந்த நடைமுறைக் கேள்விகளுக்கு செல்வா பதில் அளிகலாம். காலத்தாலோ பங்களிப்பலோ விக்கிபீடியா கட்டுக்குள் வைக்கப்படக் கூடியது இல்லை. அனைத்து விதயங்களிலும் நாம் இணக்க முடிவு எடுப்பது தேவை இல்லை. ஆனால், இம்மாதிரி விதய்ங்களில் குறைந்தபட்ச ஆதரவாவது இருந்தால் தான் செயற்படுத்த முடியும். --[[பயனர்:Ravidreams|ரவி]] 14:44, 7 ஜூலை 2006 (UTC)
 
''தமிழ் விக்கிபீடியா பள்ளிக்கூடம் இல்லை'' என்ற சொற்றொடர் செல்வாவுக்கு வருத்தம் உண்டாக்கி இருந்தால் '''மன்னிப்பு கோருகிறேன்'''. கண்மூடித் தனமாக இம்முறையை எதிர்க்கவில்லை என்றே நம்புகிறேன். என் அறிவுக்கும் திறனுக்கும் எட்டிய வரையில் மொழியியல் ரீதியான என் சந்தேகங்களை இப்பக்கத்தின் தொடக்கத்தில் தெரிவித்து விட்டேன். என் மனதில் நிற்கும் ஒரே கேள்வி இது தான் - இம்முறை சரி என்று நான் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், இதை தேர்ச்சியுடன் பயன்படுத்த யார் சொல்லித் தருவார்? இல்லை, இது போல் எத்தனை பயனர்களுக்கு செல்வா சொல்லித் தந்து கொண்டே இருக்க முடியும்? அதனால் தான், இம்முறை சரியென செல்வா கருதும் பட்சத்தில் அதை பரந்த அளவில் சொல்லித் தர அவர் முயல வேண்டும். அதற்கு ஒரே வழி அரசு வழி தான். சரியோ பிழையோ எல்லாரும் இம்முறையை பின்பற்றத் தொடங்கி விட்டால், பிறகு இதை விக்கியில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்ற கேள்விக்கே இடம் இல்லை.--[[பயனர்:Ravidreams|ரவி]] 14:53, 7 ஜூலை 2006 (UTC)
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".