அம்முராபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Hammurabi
No edit summary
வரிசை 104:
[[yo:Hammurabi]]
[[zh:汉谟拉比]]
 
 
 
 
ஹம்முராபி ஆதி பாபிலோனிய சாம்ராச்சியத்தின் 6 ஆவது அரசன்(கி.மு 1792- 1750).
 
ஹமுராபி தன்னுடைய ஆட்சி காலத்தில் பல சிறப்பான காரிங்களை செய்தான் ( நீர்ப்பாசனத்துறை, வரி வசூலிப்புத்துறை மற்றும் சமயம் சம்பந்தமான காரியங்கள்). முதல் முப்பது வருட அவனுடைய ஆட்சியில் அவன் ஒரு சிறிய ராச்சியத்தின் அரசானகவே திகழ்ந்தான். அதன் பின்பு அவன் செய்த தொடர் யுத்தங்களில் அவன் வெற்றியீட்டி பல இடங்களை கைப்பற்றினான் (லார்சா இராச்சியம், எஷீன்னா, ஆசூர், பிற்பாடு மரி). அவனுடைய காலத்தில் தான் மர்டக் (பாபிலோனிய தெய்வம்) பிரபல்யமான தெய்வமாகியது. ஹமுராபி மன்னன் சிறந்த யுத்தங்களை நடத்தியிருந்த போதிலும், எல்லாராலும் மிகவும் மதிக்கப்படும் காரியம்:
 
அவனுடைய சட்டங்கள். முதன் முதலாக எழுதப்பட்ட சட்டங்கள் ஹமுராபி மன்னனுக்கு 400 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. ஹமுராபி மன்னன் 282 கட்டளைகளை தான் ஆண்ட காலத்தில் எழுதி வைத்திருந்தான். நாம் தற்காலங்கங்களில் பாவிக்கும் கட்டளைகள் போல் இல்லாவிட்டாலும், அவனுடைய கட்டளைகளில் அவன் நீதியையும், நியாயத்தையும் கடைப்பிடித்தான் என்று தெரிகிறது. அவனுடைய கட்டளைகளை அவன் ஆண்ட ராச்சியம் முழுவதும் பிரகடனப்படுத்தி அதை நடை முறையில் கொண்டுவந்தான். இவனுடைய ஆண்ட காலங்களை ஆதி பாபிலோனுடைய பொற்காலம் என்று வர்ணிப்பர்.
 
 
 
 
ஹமுராபி அரசனின் சட்டங்கள் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது போன்ற கட்டளைகள்.
 
 
ஹமுராபி மன்னனுடைய சில சட்டங்கள்:
சட்டம் 195 .......... ஒரு மகன் தன்னுடைய தந்தையுடன் பிரச்சனைப்பட்டால் அவனுடைய கைகள் வெட்டப்பட வேண்டும்
சட்டம் 196 .......... கண்ணுக்கு கண் பிடுங்கப்படுதல் வேண்டும்
சட்டம் 197 .......... யாராவது ஒருவனுடைய எலும்புகளை முறித்தால், அவனுடைய எலும்பும் முறிக்கப்பட வேண்டும்
"https://ta.wikipedia.org/wiki/அம்முராபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது