1,15,410
தொகுப்புகள்
சி |
சி |
||
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' (1826-1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய
இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல் தரங்கம்பாடியில் முனிசீப்பு வேலையில் அமர்ந்தார்.▼
▲வேதநாயகம் பிள்ளை ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878ல் எழுதிய <u>பிரதாப முதலியார் சரித்திரம்</u> என்னும் [[புதினம் ]](நாவல்) பலராலும் பாராட்டப்பட்ட முன்னோடியான நூல். இவர் தமிழ் நாட்டில் அக்டோபர் 11 ஆம் நாள் 1826ல் குளத்தூரில் பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.
▲இவர் அறமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியபின் 1856ல்
==ஆக்கங்கள்==
*1862ல் <i>சித்தாந்த சங்கிரகம்</i> இது உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869ல் <i>பெண்மதி மாலை</i> - இந்நூல் பெண்களுக்கு ஏற்ற அற முறைகளை பாட்டுக்களாலும் உரைநடைப்பகுதிகளாலும் ஆக்கப்பட்டது.
*1873ல் மூன்று
*1878ல் <i>பிரதாப முதலியார் சரித்திரம்</i> புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது
*1878ல் <i>சர்வ சமய சமரசக்
*1887ல் <i>சுகுண சுந்தரி</i> புதினம்
*1889ல் <i>சத்திய வேத கீர்த்தனை</i>
|