விக்கிப்பீடியா பேச்சு:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறியீடு ( ' ) நீக்கப்பட்டது
வரிசை 180:
 
மற்றும்படிக்கு, செல்வா விக்கிப்பீடியாவுக்கு பங்களித்து வருகின்றமை இணையத் தமிழுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏனெனில் தமிழின் தொடர்ச்சிக்கு இணைய உள்ளடக்க உருவாக்கம் முக்கியமானது. இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் த. வி. குறிப்பிடத்தக்கதொன்றாக வளர்வதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகும். அத்தகைய ஒரு செயற்பாட்டில் துறைசார் அறிஞர்கள் பங்களிப்பது மிகுந்த பயனுள்ளதாகவே அமையும். [[பயனர்:கோபி|கோபி]] 18:20, 7 ஜூலை 2006 (UTC)
 
==குறியீடு ( ' ) நீக்கப்பட்டது==
தலைப்பிலும், கட்டுரையிலும் இருந்த முன் கொட்டுக் ( ' ) குறியீடுகள் நீக்கப்பட்டன. பேச்சுப் பக்கங்களில் இருப்பதை மாற்ற வில்லை. மிகச் சில கட்டுரைகளிலேயே இவை இருந்தன. கருத்தளித்த எல்லோருக்கும் நன்றி. --[[பயனர்:C.R.Selvakumar|C.R.Selvakumar]] 00:48, 8 ஜூலை 2006 (UTC)செல்வா
Return to the project page "எழுத்துப்பெயர்ப்புக் கையேடு".