"கலிங்கத்துப்பரணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

314 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தேவையற்ற முதல் வாக்கிய அறிமுகம் நீக்கப்பட்டது
 
(தேவையற்ற முதல் வாக்கிய அறிமுகம் நீக்கப்பட்டது)
தமிழில் தோன்றிய [[பிரபந்தம்|பிரபந்த]] வகைகளுள் ஒன்று [[பரணி]]. பரணிகளுள் சிறப்பாகப் போற்றப்படுவது '''கலிங்கத்துப்பரணி''' என்னும் நூலாகும். இது [[செயங்கொண்டார்]] என்னும் புலவரால் இயற்றப்பட்டது. அனந்தவன்மன் என்னும் கலிங்க மன்னனை முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தலைவனாயிருந்த [[கருணாகரத் தொண்டைமான்]] போரில் வென்ற செய்தியே நூற்பொருள். பரணி நூல்களுக்குத் தோற்றவர் பெயரிலேயே தலைப்புத் தரும் வழமைக்கு ஏற்ப தோல்வியடைந்த கலிங்கத்தின் பெயரை வைத்து, இந்த நூல் கலிங்கத்துப்பரணி என அழைக்கப்படுவதாயிற்று.
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/45969" இருந்து மீள்விக்கப்பட்டது