நொதுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: new:न्युट्रोन
சி தானியங்கிஇணைப்பு: xal:Нейтрон; cosmetic changes
வரிசை 28:
|
{| align="center"
| திணிவு <br />(பொருண்மை):
| 1.674 927 29(28) × 10<sup>−27</sup> <br /> கிலோ.கி. (kg)<BRbr />939.565 560(81) [[MeV]]/[[ஒளிவேகம்|c]]²<BRbr />1.008665 [[atomic mass unit|amu]]
|-
| ஆரம்:
வரிசை 45:
|-
| [[குவார்க்]] கட்டமைப்பு:
| 2 கீழ்க் குவார்க், <br /> 1 மேல் குவார்க்
|-
|
| [[Imageபடிமம்:Quark structure neutron.svg|left|100px]]
|}
|}
 
'''நொதுமி''' அல்லது நியூட்ரான் (''நியூத்திரன்'', Neutron) என்பது அணுக்கருவில் உள்ள ஓர் அடிப்படைத் துகள். இது [[மின்மம்]] ஏதும் இல்லாதிருப்பதால் இதற்கு '''நொதுமி''' என்று பெயர்<ref>நொதுமல் என்றால் எப்பக்கமும் சாராமை. விருப்பு வெறுப்பு இல்லாமை. எனவே நொதுமி என்பது நேர்-எதிர் ஆகிய மின்மம் ஏதும் இல்லதிருப்பதைக் குறிக்கும்</ref> இதன் பொருண்மை (திணிவு) [[நேர்மின்னி]]யைக் காட்டிலும் மிகமிகச் சிறிதளவே அதிகம்: 939.573 MeV/c² (1.6749 × 10-27 கிலோ கி. (kg)). இதன் [[தற்சுழற்சி]] ½. இதன் மறுதலைத் துகளுக்கு மறுதலை-நொதுமி எனப்பெயர் (antineutron). நேர்மின்னி, நொதுமி ஆகிய இரண்டு மட்டுமே [[அணுக்கரு]]வில் உள்ள அணுக்கூறான துகள்கள் (துணிக்கைகள்). அணுக்கருவில் உள்ள துகள்களுக்குக் [[அணுக்கருனி]]கள் என்றும் பெயர்.
 
ஒரு [[தனிமம்|தனிமத்தில்]] உள்ள அதே எண்ணிக்கையான நேர்மின்னிகள் அணுக்கருவில் இருந்து, அந்த தனிமத்தைவிட அதிகமான நொதுமிகள் இருக்குமானால் அவைகளை [[ஓரிடத்தான்]] என்று அழைப்பர். எடுத்துக்காட்டாக, இயல்பாகக் கிடைக்கும் [[கரிமம்|கரிம]] அணுவில், (கரிமம்-12 ல்), 6 நேர்மின்னிகளும் 6 நொதுமிகளும் இருக்கும். ஆனால் கரிமம்-14 என்னும் அணுவில் 6 நேர்மின்னிகளும் 8 நொதுமிகளும் இருக்கும். இப்படி எச்சாக நொதுமிகள் உள்ள கரிம அணுக்களை கரிம ஓரிடத்தான்கள் என்பர். ஒரு தனிமத்திற்கு ஒன்றிற்கு மேலும் ஓரிடத்தான்கள் இருக்ககூடும். [[ஹைட்ரஜன்]] அணுவைத் தவிர மற்ற எல்லாத் தனிமங்களின் அணுக்கருவினுள்ளும் நொதுமிகள் உண்டு. ஹைட்ரஜன் அணுவில் ஒரு நொதுமி இருக்குமானால் அது [[டியுட்டீர்யம்]] என்னும் ஹைட்ரஜன் அணுவின் ஓரிடத்தான் ஆகும். இரண்டு நொதுமிகள் ஹைட்ரஜன் அணுவின் கருவில் இருந்தால் அது [[டிரிட்டியம்]] என்னும் வேறொரு ஹைட்ரஜன் ஓரிடத்தான் ஆகும்.
 
ஒரு தனிமத்தில் நொதுமியின் எண்ணிக்கைக் கூடக் கூட அதன் கட்டமைப்பின் [[உறுதிநிலை]] குறையும். அணுவெண் 82 கொண்ட [[பிஸ்மத்]] என்னும் தனிமத்தை விட கூடிய அணுவெண் கொண்ட தனிமங்களின் உள்ள அதிகமான நொதுமிகளால், அணுக்கரு தானே பிரிந்து சிதைவுறும். இதனால் அவை வேறு தனிமங்களாக மாறும்.
 
== உறுதிநிலை ==
 
அணுக்கருவுக்கு வெளியே நொதுமிகள் நிலையாக இருப்பதில்லை. தனி நொதுமிகளின் சராசரி வாழ்காலம் 885.7±0.8 [[நொடி]]கள் (சுமார் 15 நிமிடங்கள்). அதன்பின் ஒரு நொதுமி ஒரு [[எதிர்மின்னி]]யையும் ஒரு மறுதலை [[குட்டிநொதுமி]]யையும் (antineutrino) வெளிவிட்டு [[நேர்மின்னி]]யாக மாறுகின்றது<ref>Particle Data Group's Review of Particle Physics 2006</ref>. கீழே உள்ளதில் <big>'''n'''</big> என்பது நொதுமி, <big>'''p'''</big> என்பது நேர்மின்னி, <math>\hbox{e}^-</math> என்பது எதிர்மின்னி,
வரிசை 67:
இவ்வகையான சிதைவுக்கு [[பீட்டா சிதைவு]] என்று பெயர்.
 
== கண்டுபிடிப்பு ==
1930ல் [[ஜெர்மனி]]யைச் சேர்ந்த [[வால்ட்டர் போத்தே]]யும் ஹெச். பெக்கர் என்பவரும் [[பொலோனியம்]] என்னும் தனிமத்தில் இருந்து வெளிவிடும் மிகவும் ஆற்றல் வாய்ந்த ஆல்ஃவா துகள்களானவை எடை குறைவான தனிமங்களாகிய [[பெரிலியம்]], [[போரான்]], [[லித்தியம்]] ஆகியவற்றில் விழுந்தால், அவைகளில் இருந்து, முன்பு அறிந்திராத, மிகவும் ஊடுருவும் ஒரு வகையான [[கதிர்வீச்சு]] நிகழ்வதைக் கண்டுபிடித்தனர். இதன் விளைவாக கடைசியில் 1932ல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] இயற்பியல் அறிஞர் [[ஜேம்ஸ் சாடுவிக்]] என்பார் மின்மம் ஏதும் இல்லாத ஆனால் ஏறத்தாழ [[நேர்மின்னி]]யின் திணிவு உடைய ஒரு அணுத்துகளாலேயே இந்த கதிர்வீச்சு நிகழ்கின்றது என்று நிறுவினார். இக் கண்டுபிடிப்புக்காக 1935 ஆம் ஆண்டுக்கான [[இயற்பியல்]] [[நோபல் பரிசு|நோபல் பரிசைப்]] பெற்றார்
 
== அடிக்குறிப்புகள் ==
<references />
 
வரிசை 161:
[[vec:Neutron]]
[[vi:Neutron]]
[[xal:Нейтрон]]
[[zh:中子]]
[[zh-min-nan:Tiong-chú]]
"https://ta.wikipedia.org/wiki/நொதுமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது