ஓமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி விக்கி ஊடக நடுவ இணைப்புகள்
சி தண்ணி-->தண்ணீர்
வரிசை 1:
{{விக்சனரி}}
[[படிமம்:Celery seed.jpg|right|210px|{{PAGENAME}}|thumb]]
[[File:Omum water bottle,Tamilnadu 152.jpg|right|210px|'''ஓமத்''' தண்ணிதண்ணிர்|thumb]]
 
'''ஓமம்''' (''Trachyspermum copticum'') மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு [[மீட்டர்]] உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த [[இலை]]கள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் [[பழம்|பழமாகிப்]] பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஓமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது