44,617
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: yo:Ọkọ̀-ayára Òfurufú Endeavour) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிமாற்றல்: yo:Ọkọ̀-àlọbọ̀ Òfurufú Endeavour; cosmetic changes) |
||
'''என்டெவர் விண்ணோடம்''' (''Space Shuttle Endeavour'') [[நாசா]] விண்வெளி ஆய்வு மையத்தின் ஐந்தாவதும் கடைசியுமான [[விண்ணோடம்]] ஆகும்.
== வரலாறு ==
[[1986]]இல் விபத்துக்குள்ளாகி மறைந்த [[சலேஞ்சர் விண்ணோடம்|சலேஞ்சர் விண்ணோடத்திற்கு]] மாற்றாக என்டெவர் விண்ணோடத்தை அமைக்க [[1987]]இல் அமெரிக்கக் காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது. அந்நேரத்தில் பாவனையில் இருந்த [[டிஸ்கவரி விண்ணோடம்]] மற்றும் [[அட்லாண்டிஸ் விண்ணோடம்]] ஆகியவற்றின் உதிரிப் பாகங்களை என்டெவர் விண்ணோடத்திற்கு உபயோகப்பட்டன.
[[மே]] மாதம் [[1991]] இல் இவ்விண்ணோடம் றொக்வெல் இண்டர்னாஷனல் என்ற தாபனத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும் இது மே [[1992]] இலேயே விண்ணுக்கு முதன் முதலாக ஏவப்பட்டது. இதற்கான மொத்தச் செலவு $2.2 [[பில்லியன்]] [[அமெரிக்க டாலர்]]கள் ஆகும்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பீனிக்ஸ் விண்கலம்]]
== வெளி இணைப்புகள் ==
* [http://science.ksc.nasa.gov/shuttle/resources/orbiters/endeavour.html Shuttle Orbiter Endeavour (OV-105)]
* [http://www.exploration-space.com/16-apr-2007-nasa.html
[[பகுப்பு:அமெரிக்க விண்வெளித் திட்டங்கள்]]
[[tl:Space Shuttle Endeavour]]
[[tr:Endeavour Uzay Mekiği]]
[[yo:Ọkọ̀-
[[zh:奮進號太空梭]]
|