பிரெஞ்சு இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிஇணைப்பு: tr:Fransızca dil bilgisi; cosmetic changes
வரிசை 4:
 
 
== சொற்களின் வகை ==
 
[[பிரெஞ்சு மொழி]]யிலும், பிற [[ஐரோப்பிய மொழிகள்|ஐரோப்பிய மொழிகளைப்]] போன்று, சொற்களின் வகை (''Les parties du discours'') 8 ஆகும்.
வரிசை 25:
 
 
=== பெயர்ச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு பெயர்ச்சொல்]]''
 
==== எண் ====
 
[[பிரெஞ்சு மொழி]]யில் ஒருமை(''Singulier''), பன்மை(''Pluriel'') என இரு எண்கள் உள்ளன.
வரிசை 37:
* ''cheval'' - ''cheveux'' (குதிரை - குதிரைகள்)
* ''homme'' - ''hommes'' (ஆண் - ஆண்கள்)
==== பால் ====
 
[[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சில்]] இரண்டு [[பால்(இலக்கணம்)|பால்]]கள்(''Genre'') மட்டுமே உள்ளன. அவை, ஆண்பால்(''Masculin'') மற்றும் பெண்பால்(''Féminin'').
வரிசை 46:
* ''fils'' - ''fille'' (மகன் - மகள்)
 
==== வேற்றுமை ====
 
[[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சில்]] வேற்றுமைகளுக்கு உருபுகள் கிடையாது. (அதாவது, பிரெஞ்சு வேற்றுமைகள் உருபுகள் கொள்வதில்லை.) அவைகள் முன்விபதி மற்றும் சொல் வரிசை அல்லது வாக்கிய அமைப்பை கொண்டே வெளிப்படுகின்றன.
 
==== பெயர்ச்சொற்குறி ====
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி]]''
வரிசை 63:
 
 
=== இடப் பெயர்ச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு இடப் பெயர்ச்சொல்]]''
 
 
=== வினைச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு வினைச்சொல்]]''
 
 
=== பெயர் உரிச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு பெயர் உரிச்சொல்]]''
வரிசை 80:
 
 
=== வினை உரிச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு வினை உரிச்சொல்]]''
வரிசை 99:
 
 
=== முன்விபக்தி ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு முன்விபக்தி]]''
 
 
=== இடைபடுஞ்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு இடைபடுஞ்சொல்]]''
வரிசை 157:
 
 
=== வியப்பிடைச்சொல் ===
 
''முதன்மைக் கட்டுரை'': ''[[பிரெஞ்சு வியப்பிடைச்சொல்]]''
 
 
== இலக்கண உறவு ==
 
[[இலக்கண உறவு]] எட்டு வகைப்படும். அவை,
வரிசை 183:
 
 
== சொல் வரிசை ==
 
[[வாக்கியப்பகுதி]]யின்(Clause) சொற்கள் இந்த வரிசையையே தொடர்ந்து வரும். ஆனால், எல்லா நேரங்களிலும் அனைத்து வகை சொற்களும் அதில் வருவதில்லை.
வரிசை 214:
 
 
== மேலும் காண்க ==
* [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]]
* [[ஆங்கிலம்]]
வரிசை 223:
* [[பிரெஞ்சு கிழமைகள்]]
 
[[பகுப்பு: பிரெஞ்சு மொழி]]
 
[[பகுப்பு: பிரெஞ்சு மொழி]]
 
[[bn:ফরাসি ব্যাকরণ]]
வரி 238 ⟶ 237:
[[pl:Gramatyka języka francuskiego]]
[[sv:Fransk grammatik]]
[[tr:Fransızca dil bilgisi]]
[[zh:法语语法]]
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_இலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது