தொலெமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ms:Ptolemy
சி தானியங்கிமாற்றல்: az:Ptolemey; cosmetic changes
வரிசை 3:
 
தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய [[அறிவியல்]] தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய [[அல்மாகெஸ்ட்]] (Almagest) என்பதாகும். அல்மாகெஸ்ட் என்பது கிரேக்க மொழியில் ''பெரு நூல்'' ("The Great Treatise") எனப் பொருள்படும். அடுத்தது, ''ஜியோகிரஃபியா'' என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, [[கிரேக்கர்]]களும், [[ரோமர்]]களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். ''நான்கு நூல்கள்'' என்ற பொருள் தரும் ''டெட்ராபிப்லோஸ்'' என்பதே நூலின் பெயர். இதிலே [[ஜாதகம்]] முதல் [[அரிஸ்ட்டாட்டில்|அரிஸ்ட்டாட்டிலின்]] இயற்கைத் தத்துவம் வரை எடுத்தாண்டுள்ளார்.
 
 
[[பகுப்பு:வானியலாளர்கள்]]
வரி 11 ⟶ 10:
[[ar:كلاوديوس بطليموس]]
[[ast:Claudio Ptolomeo]]
[[az:PtolomeyPtolemey]]
[[bg:Клавдий Птолемей]]
[[bn:টলেমি]]
"https://ta.wikipedia.org/wiki/தொலெமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது