அமெரிக்க அனைத்துலக விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: right|thumb|240px|2006 சின்னம் '''அமெரிக்க அனைத்துலக விளையாட்...
 
No edit summary
வரிசை 3:
 
[[Image:TIA 2006ToyFair Javits dscn6879.jpg|right|thumb|240px|Javits interior, preshow]]
புவிக்கோளத்தின் மேற்குப் பகுதியில் இடம்பெறும் மிகப்பெரிய விளையாட்டுப் பொருட் கண்காட்சி இதுவே என இதனை ஒழுங்கு செய்பவர்கள் கூறுகின்றனர். 2006 ஆம் ஆண்டில், 30 நாடுகளைச் சேர்ந்த 1,500க்கு மேற்பட்ட [[உற்பத்தியாளர்]]களும், [[வழங்குனர்]]களும், [[இறக்குமதியாளர்]]களும், [[விற்பனையாளர்]]களும் தமது பொருட்களை 300,000 [[சதுர அடிகள்அடி]]கள் (28,000 [[சதுர மீட்டர்]]) பரப்பளவில் காட்சிக்கு வைத்ததனர்.
 
==கண்காட்சிகள்==
[[Image:TIA 2006ToyFair Toy center dscn6859.jpg|right|thumb|240px|200 Fifth Avenue]]
ஜாவிட்சில் இடம்பெறும் கண்காட்சி ஒரு திறந்த வணிகக் கண்காட்சி அமைப்புக் கொண்டதாக இருக்கும். இங்கே பொருட்களைக் காட்சிக்கு வைப்பதுடன், அவைபற்றிய விளக்கங்களும் இடம்பெறும். அதஏ வேளை விளையாட்டுப் பொருட்கள் காட்சியகப் பகுதிகளில் முக்கியமான விளையாட்டுப் பொருட்கள் உற்பத்தியாளர்களை விற்பனை முகவர்கள் அமைதியான சூழலில் சந்திப்பதற்கு உகந்த வகையில் அமைந்திருக்கும்.
 
காட்சிக்கு வைக்கப்படும் பொருட்கள், ஏற்கெனவே வெளியான பொருட்களூடன் இன்னும் வெளியாகாத பொருட்களின் மாதிரிகளும் அடங்கியிருக்கும். பல உற்பத்தியாளர்கள், கண்காட்சிக்கு முன்னதாக, வாடிக்கையாளர்களையும், ஊடகத்துறையினரையும், விளையாட்டுப் பொருட்கள் தொடர்பில் ஆர்வமுள்ல பெருமக்களையும் அழைத்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதும் வழக்கம்.
 
==அனுமதி==
[[Image:TIA 2006ToyFair Decorated Bus dscn6883.jpg|right|thumb|240px|[[Troll doll|Trolls]] (toy) decorated bus]]
பொருட்களை வாங்கும் விளையாட்டுப் பொருட் தொழில் துறையினருக்கு அனுமதி இலவசம். ஆனால் அவர்கள் விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறை சார்ந்தவர்கள் என்பதற்குச் சான்று வழங்கவேண்டும். ஊடகத்தினட்ருக்கும், உற்பத்தி நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் கட்டணம் உண்டு. பல உற்பத்தியாளர்கள் இக் கண்காட்சியின்போது விளம்பரம் செய்வதில் பெருமளவு முயற்சியெடுக்கிறார்கள். அருகில் உள்ள படத்திற்காணும் அலங்கரிக்கப்பட்ட பேருந்து இதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். சிறிய உற்பத்தியாளட்களுடைய மொத்த விற்பனையின் கணிசமான பகுதி இக் கண்காட்சியின் போது இடம்பெறுகிறது.
 
 
==குறிப்புக்கள்==
[[Image:TIA 2006ToyFair LEGO Batman Promo Dscn7058a.jpg|right|thumb|200px|[[Lego]] [[Batman]] promotional statue with [[Bionicle]] advert]]
{{reflist}}
 
==வெளியிணைப்புக்கள்==
*[http://www.collectorsquest.com/events/toyfair.html 2007 கண்காட்சியில் எடுக்கப்பட்ட நிகழ்படங்களும், நிழற்படங்களும்]
*[http://www.newyork-visit.com/american-international-toy-fair-2008.html விளையாட்டுப் பொருட் கண்காட்சி 2008]
 
[[பகுப்பு:கண்காட்சிகள்]]