"குளோடியசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

40 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: hu:Claudius római császár; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: ia:Claudio)
சி (தானியங்கிமாற்றல்: hu:Claudius római császár; cosmetic changes)
{{Infobox Roman emperor| name = குளோடியசு
Claudius | title = [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]]| full name = டைபீரியஸ் குளோடியசு டுரூசசு
(பிறப்பில் இருந்து [[கிபி]] 4 வரை);
டைபீரியஸ் குளோடியசு நீரோ ஜெர்மானிக்கசு
(கிபி 4 - இறப்பு வரை);
டைபீரியசு குளோடியசு சீசர் ஆகுஸ்டசு
ஜெர்மானிக்கசு (பேரரசனாக)
| image = [[Fileபடிமம்:Claudius (M.A.N. Madrid) 01.jpg|200px]]
| reign = [[ஜனவரி 24]] [[41]]–[[அக்டோபர் 13]] [[54]]
| predecessor = [[கலிகூலா]]
| spouse 4 = 3) மெசலீனா, கிபி 38–48
| spouse 5 = 4) ஆக்ரிப்பீனா, கிபி 49–54
| children = 1) குளோடியசு ட்ரூசசு (சிறு வயதில் இறப்பு);
2) குளோடியா அண்டோனியா;
3) குளோடியா ஒக்டாவியா;
4) பிரித்தானிக்கஸ்;
5) [[நீரோ]] (வளர்ப்பு)
| dynasty = [[ஜூலியோ-குளோடிய வம்சம்]]
| father = நீரோ குளோடியசு ட்ரூசசு
| place of burial = ஆகுஸ்டசின் அடக்கசாலை

'''டைபேரியஸ் குளோடியசு சீசர் ஆகுஸ்டசு ஜெர்மானிக்கசு''' (''Tiberius Claudius Caesar Augustus Germanicus'' அல்லது '''முதலாம் குளோடியசு''' ([[ஆகஸ்ட் 1]], [[கிமு 10]]– [[அக்டோபர் 13]], [[கிபி]] [[54]]) என்பவன் நான்காவது [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசன்]] ஆவான். இவன் [[ஜனவரி 24]], [[கிபி]] [[41]] முதல் இறக்கும் வரை கிபி [[54]] வரையில் பதவியில் இருந்தான். தற்போதைய [[பிரான்ஸ்|பிரான்சில்]] பிறந்த கிளோடியசு ரோமப் பேரரசுக்கு வெளியே பிறந்த முதலாவது ரோமப் பேரரசன் ஆவான்.

அரசியலில் பெரும் அனுபவம் இல்லாவிடினும் இவன் தனது ஆட்சியைத் திறம்பட வகித்து வந்தான். பல பொது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து நிறைவேற்றினான். ரோமப் பேரரசு இவனது காலத்தில் மேலும் விரிவடைந்தது. [[பிரித்தானியா]]வைக் கைப்பற்றியமை இவனது காலத்திலேயே இடம்பெற்றது. தனிப்பட்ட வாழ்க்கையில் இவன் பல பின்னடைவுகளைக் கண்டான். அவற்றில் ஒன்று அவனது இறப்புக்குக் காரணமாயிற்று. தனது நான்காவது மனைவியினால் இவன் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்டான்.

== வெளி இணைப்புகள் ==
** [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Claudius*.html Life of Claudius]

{{Link FA|es}}
{{Link FA|he}}

[[பகுப்பு:ரோமப் பேரரசர்கள்]]

{{Link FA|de}}
{{Link FA|es}}
{{Link FA|he}}
{{Link FA|tr}}

[[he:קלאודיוס]]
[[hr:Klaudije]]
[[hu:Claudius római császár]]
[[ia:Claudio]]
[[is:Claudíus]]
44,136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/462195" இருந்து மீள்விக்கப்பட்டது