"கங்குபாய் ஹங்கல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: mr:गंगूबाई हानगल; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: es:Gangubai Hangal)
சி (தானியங்கிமாற்றல்: mr:गंगूबाई हानगल; cosmetic changes)
|Birth_name =
|Alias =
|Born = {{Birth date|1913|3|5|df=y}}<br />[[தார்வாத்]], [[கருநாடகம்]], [[இந்தியா]]<ref name=i1>[http://www.indianexpress.com/ie/daily/19990421/ile21001.html Classic revisited]</ref><ref name=AP>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gZ7NaC2MJksFCPlP08RjkZmPBOvAD99IMG500 Indian singer Gangubai Hangal dies]</ref>
|Died = {{death date and age|2009|7|21|1913|3|5|df=y}}<br />[[ஹூப்ளி]], [[கருநாடகம்]], [[இந்தியா]]<ref name=AP/>
|Origin =
|Genre = [[இந்துஸ்தானி இசை]]
'''கங்குபாய் ஹங்கல்''' (''Gangubai Hangal'', [[கன்னடம்]]: ''ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್'', [[மார்ச் 5]], [[1913]] – [[ஜூலை 21]], [[2009]]) 60 ஆண்டுகளாக [[இந்துஸ்தானி இசை]]த் துறையில் புகழ்பெற்று விளங்கிய பாடகி<ref name=AP>[http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gZ7NaC2MJksFCPlP08RjkZmPBOvAD99IMG500 Veteran Indian singer Gangubai Hangal dies]</ref>. [[கருநாடகம்|கர்நாடக]] மாநிலத்தில் பிறந்த கங்குபாய் [[கிரானா கரானா]] என்ற வாய்ப்பாட்டு பாரம்பரியத்தில் வந்தவர். [[1971]]-ம் ஆண்டில் [[பத்ம பூசன்]], [[1973]]-ம் ஆண்டில் சங்கீத நாடக் அகடெமி விருது, [[2002]]-ம் ஆண்டில் [[பத்ம விபூசன்]] உட்பட தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மொத்தம் 48 விருதுகளைப் பெற்றுள்ளார்.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
கங்குபாய் [[கருநாடகம்|கருநாடகத்தின்]] தர்வாத் நகரில் சிக்குராவ், அம்பாபாய் ஆகியோருக்குப் பிறந்தார். தாயார் ஒரு சிறந்த [[கருநாடக இசை]]ப் பாடகி. [[1928]] ஆம் ஆண்டில் குடும்பத்துடன் ஹூப்ளி என்ற நகருக்கு இடம்பெயர்ந்தனர். கங்குபாய் தனது இந்துஸ்தானி இசையை சவாய் காந்தர்வா என்பவரிடம் முறையாகப் பயின்றார். தனது 16 வயதில் குருராவ் என்பவரை மணந்த கங்குபாய்க்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், கிருஷ்ணா என்ற பெண்ணும் பிறந்தனர். கிருஷ்ணா தனது 75வது அகவையில் 2004 இல் இறந்தார்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[kn:ಗಂಗೂಬಾಯಿ ಹಾನಗಲ್]]
[[ml:ഗംഗുബായ് ഹംഗല്‍]]
[[mr:गंगूबाई हानगल]]
[[mr:गंगुबाई हनगळ]]
[[nl:Gangubai Hangal]]
[[te:గంగూబాయి హనగల్]]
44,009

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/462748" இருந்து மீள்விக்கப்பட்டது