நியூயார்க் பங்குச் சந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நியூ யோர்க் பங்குச் சந்தை, நியூயார்க் பங்குச் சந்தை என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது: பொ�
சிறு மாற்றம்
வரிசை 1:
[[Image:New_York_Stock_Exchange_Flags.jpg|right|thumb|நியூ யோர்க் பங்குச் சந்தை, 2003]]
 
'''நியூயோர்க்நியூயார்க் பங்குச் சந்தை''' (இலங்கை வழக்கு: நியூயோர்க் பங்குச் சந்தை) பண அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தையாகும். [[நியூயார்க் நகரம்|நியூ யோர்க் நகரில்]] அமைந்துள்ள இப்பங்குச் சந்தை நிரற்படுத்தப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் உலகில் இரண்டாமிடம் வகிக்கிறது. இது 1792-லிருந்தே செயற்படுவதாக அறியப்படுகிறது. [[மார்ச் 8]], [[1817]] இல் நிறுவனமயப் படுத்தப்பட்டது. [[1863]] இல் தற்போதைய பெயர் பெற்றது.
 
[[பகுப்பு:பங்குச் சந்தை]]
"https://ta.wikipedia.org/wiki/நியூயார்க்_பங்குச்_சந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது