சிறப்பு ஒலிபரப்புச் சேவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சி தானியங்கிஇணைப்பு: sq:Special Broadcasting Service; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:SBS.svg|200px|right]]
'''சிறப்பு ஒலிபரப்புச் சேவை''' (''Special Broadcasting Service'', SBS, '''எஸ்பிஎஸ்''') எனப்படுவது [[ஆஸ்திரேலியா]]வில் இயங்கும் அரசு-சார்பு பொதுத் [[தொலைக்காட்சி]] மற்றும் [[வானொலி]] சேவை ஆகும். இந்நிறுவனத்தின் நோக்கம் "ஆஸ்திரேலியாவின் [[பல்கலாச்சாரம்|பல்கலாச்சாரத்தை]]ப் பிரதிபலிப்பதும், அதன் மூலம் பன்-மொழி மற்றும் பல்கலாச்சார வானொலி, தொலைக்காட்சி சேவைகளை வழங்குவதும்" ஆகும்<ref name="faq">[http://www.sbs.com.au/sbscorporate/index.html?id=380 SBS: Frequently Asked Questions]</ref>.
 
== வரலாறு ==
[[1975]] ஆம் ஆண்டில் சிறுபான்மையின மக்களுக்காக [[சிட்னி]]யிலும் [[மெல்பேர்ண்|மெல்பேர்ணிலும்]] இரண்டு சமூக உள்ளூர் வானொலி நிலையங்கள் நிறுவப்பட்டன. இவை எட்டு மொழிகளில் தமது மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை நடத்தி வந்தன. இவற்றின் சேவைகளை ஒருமுகப்படுத்தும் நோக்கில் [[1978]] ஆம் ஆண்டு [[ஜனவரி 1]] இல் சிறப்பு ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு இவ்விரண்டு வானொலிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டது<ref name="history">[http://www20.sbs.com.au/sbscorporate/index.php?id=1201 SBS: வரலாறு]</ref>.
 
வரிசை 11:
ஆங்கிலம், [[சீன மொழி|சீனம்]], [[அரபு மொழி|அரபு]] உட்படப் உலக மொழிகள் பலவற்றில் தனது ஒலி/ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை தற்போது நடத்தி வருகிறது. எஸ்பிஎஸ் வானொலி மொத்தம் 68 மொழிகளில் அனைத்து [[ஆஸ்திரேலியாவின் மாநிலங்களும் பிரதேசங்களும்|ஆஸ்திரேலிய மாநிலங்களிலும்]] வானொலி ஒலிபரப்பகளை நடத்தி வருகிறது<ref name="aboutradio">[http://www.radio.sbs.com.au/index.php?page=ab About SBS Radio]</ref>.
 
[[Imageபடிமம்:Federation Square (SBS Building).jpg|thumb|left|[[மெல்பேர்ண்]] நகரில் எஸ்பிஎஸ் வானொலி நிலையம்]]
== தமிழ்ச் சேவை ==
எஸ்பிஎஸ் வானொலியே முதன் முதலில் [[தமிழ் மொழி]]யில் ஒலிபரப்பைத் தொடங்கிய வானொலிச் சேவையாகும். இவ்வொலிபரப்பு [[1978]] இல் தொடங்கப்பட்டது. கிழமைக்கு ஒரு மணி நேரம் [[ஞாயிற்றுக்கிழமை]]களில் பகல் 11:00 முதல் 12:00 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. [[இலங்கை]], [[இந்தியா]], [[மலேசியா]] மற்றூம் உள்ளூர் செய்திகள், நடப்பு நிகழ்வுகள், கலாசார நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன. றைசல் என அழைக்கப்படும் ரேமண்ட் செல்வராஜா நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கிறார்<ref>[http://www.radio.sbs.com.au/language.php?page=who&language=Tamil ரேமண்ட் செல்வராசா]</ref>. இணையம் மூலமாகவும் இந்நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்<ref>[http://www.radio.sbs.com.au/language.php?language=Tamil SBS தமிழ்]</ref>.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sbs.com.au Official Site]
* [http://www.radio.sbs.com.au/language.php?language=Tamil SBS தமிழ்]
* [http://www20.sbs.com.au/transmissions/ SBS Transmitter Site Locations and Frequencies]
* [http://www.sbsyo.org.au/ SBS Youth Orchestra]
 
[[பகுப்பு:ஆஸ்திரேலிய ஊடகங்கள்]]
வரிசை 29:
[[de:Special Broadcasting Service]]
[[en:Special Broadcasting Service]]
[[es:Special Broadcasting Service]]
[[eo:Speciala Dissenda Servo]]
[[es:Special Broadcasting Service]]
[[fr:Special Broadcasting Service]]
[[it:Special Broadcasting Service]]
[[nl:special Broadcasting Service]]
[[ja:スペシャル・ブロードキャスティング・サービス]]
[[nl:specialSpecial Broadcasting Service]]
[[pt:Special Broadcasting Service]]
[[sq:Special Broadcasting Service]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு_ஒலிபரப்புச்_சேவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது