விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கேக்கவும்-->கேட்கவும்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
உயிரியல் தொடர்பான பெரும்பாலான கட்டுரைகள் ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து மொழிப்பெயர்கப்பட்டவை. பெரும்பாலான கட்டுரைகளில் மேற்கோள் நூல்கள் சுட்டப்பட்டிருப்பினும், மொழிப்பெயர்ப்பு வேகம் கருதி கட்டுரை ஊடான மேற்கோள் சுட்டப்படவில்லை. எனவே கட்டுரைகளை நம்பகத்தன்மை சரி பார்த்துக்கொள்ள, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையில் மேற்கோள்களை சரி பார்த்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகிறது.
 
===தரம் பிரித்தல்===
====உசாத்துணைகள்====
கட்டுரைகளை குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.
 
====உசாத்துணைகள்====
 
அடிக்கடி பயன்படக்கூடிய உயிரியல் உசாத்துணைகளையும் பிற சான்றுகளையும் குறிப்பிடவும். இவற்றை வைத்திருக்கும் பயனர்களின் பெயரையும் பதிந்து வைத்தால் தேவைப்படும்போது கேட்டுக்கொள்ளலாம்.
 
வரி 83 ⟶ 87:
* http://www.bnhsenvis.nic.in/pdf/vol%203%20(1).pdf
 
===தரம் பிரித்தல்===
கட்டுரைகளை குறுங்கட்டுரைகள், தொடக்கநிலைக் கட்டுரைகள், ஓரளவு வளர்ந்த கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள் என்பதுபோலத் தரம்பிரிக்க வேண்டும்.
 
== தலைப்புகள் பட்டியல்கள் ==