முதலாம் மாக்சிமிலியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ar:ماكسيميليان إمبراطور المكسيك
சி தானியங்கிமாற்றல்: uk:Максиміліан I (імператор Мексики); cosmetic changes
வரிசை 2:
'''முதலாம் மாக்சிமிலியன்''' (''Maximilian I''), ([[ஜூலை 6]], [[1832]] – [[ஜூன் 19]], [[1867]]) [[ஏப்ரல் 10]] [[1864]] இல் இருந்து [[மெக்சிக்கோ]]வின் மன்னராக இருந்தவர். இவரது இயற்பெயர் ''ஃபேர்டினண்ட் மாக்சிமிலியன் ஜோசப்'' என்பதாகும். [[ஆஸ்திரியா]]வின் ஹாப்ஸ்பேர்க்-லொறையின் (''Habsburg-Lorraine'') என்ற அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] மன்னன் [[நெப்போலியன்|நெப்போலியனின்]] உதவியுடன் மெக்சிகோவின் மன்னரானார். [[ஐக்கிய அமெரிக்கா]] உட்பட பல அரசாங்கங்கள் இவரது ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தன. இதனால் பெனிட்டோ ஜுவாரெஸ் (''Benito Juárez'') தலைமையிலான குடியரசுப் படைகள் மாக்சிமிலியனின் ஆட்சியை இலகுவாகக் கைப்பற்ற முடிந்தது. இறுதியில் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு [[1867]]-இல் Querétaro என்ற இடத்தில் குடியரசுப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.casaimperial.org/ மெக்சிக்கோவின் அரச மாளிகை] - {{ஆ}}
* [http://www.cmmayo.com/maximilian.html மாக்ஸிமிலியன் பற்றிய பதிவு] - {{ஆ}}
 
[[பகுப்பு:மெக்சிகோ]]
வரிசை 43:
[[th:สมเด็จพระจักรพรรดิแม็กซีมีเลียนที่ 1 แห่งเม็กซิโก]]
[[tr:I. Maximilian (Meksika)]]
[[uk:Максиміліан ІI (імператор Мексики)]]
[[zh:马西米连诺一世 (墨西哥)]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மாக்சிமிலியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது