குர்-இ அமீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி The file Image:Gure_Amir.JPG has been removed, as it has been deleted by commons:User:Zscout370: ''Copyright violation: page says ARR''. ''Translate me!''
வரிசை 1:
{{architect-stub}}
 
[[படிமம்:Gure Amir.JPG|thumb|right|200px|குர்-இ அமீர் கட்டிடத் தொகுதி.]]
'''குர்-இ அமீர்''' என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட [[தைமூர்]] அல்லது தாமர்லான் என்பவரின் [[சமாதிக் கட்டிடம்]] ஆகும். இது இன்றைய [[உசுபெக்கிசுத்தான்|உசுபெகிசுத்தானில்]] உள்ள [[சமர்க்கண்ட்]] என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து [[முகலாயக் கட்டிடக்கலை]] சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் [[இசுலாமியக் கட்டிடக்கலை]] வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான [[முகலாயர்|முகலாயப்]] பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள் [[உமாயூனின் சமாதி]], [[தாஜ் மகால்]] என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/குர்-இ_அமீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது