தோகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''தோகா''' [[கத்தார்|கத்தாரின்]] தலைநகரம் ஆகும். [[பாரசீக வளைகுடா]]ப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் [[புறநகர்]]ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். [[சேக் அமத் பின் கலீபா அல் தானி]] என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. [[தோகா மேம்பாட்டுச் சுற்று]] என அழைக்கப்படும், [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய [[ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் எனப்படும் [[2006 ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் தோகாவிலேயே நடைபெற்றன.
{{Infobox settlement
|official_name = தோகா
|native_name = {{Rtl-lang|ar|الدوحة}} ''அட்-தாவ்கா''
|image_skyline = Doha montage.jpg
|imagesize = 300px
|image_caption = From top: [[கத்தார் பல்கலைக்கழகம்]], [[இசுலாமியக் கலை அருங்காட்சியகம், தோகா|இசுலாமியக் கலை அருங்காட்சியகம்]], [[Doha Corniche|Doha Skyline]], [[வக்கிஃப் சந்தை]], [[பேர்ல்-கத்தார்|பேர்ல்]]
|image_map = QA-01.svg
|mapsize = 100px
|map_caption = கத்தாரில் தோகா மாநகரப் பகுதியின் அமைவிடம்.
|pushpin_map =
|pushpin_label_position =
|pushpin_mapsize =
|subdivision_type = [[உலக நாடுகள்|நாடு]]
|subdivision_name = [[கத்தார்]]
|subdivision_type1 = [[Municipalities of Qatar|Municipality]]
|subdivision_name1 = [[அட் தாவ்கா]]
|established_title = நிறுவப்பட்டது
|established_date = 1850
|area_total_km2 = 132
|area_total_sq_mi = 51
|area_land_km2 =
|area_land_sq_mi =
|area_water_km2 =
|area_water_sq_mi =
|area_water_percent =
|area_urban_km2 =
|area_urban_sq_mi =
|area_metro_km2 =
|area_metro_sq_mi =
|population_as_of = 2004
|population_note =
|population_footnotes = <ref name=poptotal>[http://www.planning.gov.qa/Qatar-Census-2004/Flash/introduction.html கத்தாரின் 2004 மக்கள்தொகைக் கணிப்பு]</ref>
|population_total = 339847
|population_metro = 998651
|population_density_km2 = 2574
|population_density_sq_mi = 6690
|latd=25 |latm=17 | lats=12 |latNS=N
|longd=51|longm=32 | longs=0| longEW=E
|coordinates_display = inline,title
|coordinates_type = type:city_region:QA
|timezone = [[Arab Standard Time|AST]]
|utc_offset = +3
|website =
|footnotes =
}} <!-- Infobox ends -->
 
==குறிப்புக்கள்==
 
<references/>
'''தோகா''' [[கத்தார்|கத்தாரின்]] தலைநகரம் ஆகும். [[பாரசீக வளைகுடா]]ப் பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 2008 ஆம் ஆண்டில் 998,651 ஆக இருந்தது. கத்தாரில் உள்ள மிகப் பெரிய நகரமான இந்நகரிலும் அதன் [[புறநகர்]]ப் பகுதிகளிலும் நாட்டின் மொத்த மக்கள் தொகையின் 80 வீதமானோர் வசிக்கின்றனர். [[சேக் அமத் பின் கலீபா அல் தானி]] என்பவரால் ஆளப்படும் இந்நாட்டின் அரசாங்கத்தின் இருப்பிடமும் இதுவே. ஆய்வுகளுக்கும் கல்விக்கும் எனத் தனியாக அமைக்கப்பட்டுள்ள கல்வி நகரமும் இங்கே அமைக்கப்பட்டுள்ளது. [[தோகா மேம்பாட்டுச் சுற்று]] என அழைக்கப்படும், [[உலக வணிக அமைப்பு|உலக வணிக அமைப்பின்]] அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் இங்கேயே நடைபெற்றன. இதுவரை நிகழ்ந்தவற்றுள் மிகப்பெரிய [[ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் எனப்படும் [[2006 ஆசிய விளையாட்டுப் போட்டி]]கள் தோகாவிலேயே நடைபெற்றன.
 
[[பகுப்பு:தலைநகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது