ஆப்பெரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: zh-yue:歌劇
சி தானியங்கிஇணைப்பு: pcd:Opéra; cosmetic changes
வரிசை 2:
'''ஆப்பெரா''' (தமிழக வழக்கு: ஓபெரா) (''Opera'') என்பது [[இசை]]யும், [[நாடகம்|நாடகமும்]] சேர்ந்ததும், மேனாட்டுச் செந்நெறி இசை மரபைச் சார்ந்ததுமான ஒரு [[கலை வடிவம்]] ஆகும். இதில் [[பாடகர்]]களும், [[இசைக் கலைஞர்]]களும் நடிப்பையும் மேற்கொள்வர். இதன்போது உரைகளும் இசைப்பாடல்களும் பயன்படுத்தப்படும். ஆப்பெராவில், பொதுவான பேசி நடிக்கும் நாடகங்களில் காணப்படும் [[நடிப்பு]], [[காட்சியமைப்பு]]கள், உடை போன்ற கூறுகள் இருக்கும். சில சமயம் நடனமும் இடம்பெறுவது உண்டு. இவை, [[ஆப்பெரா மாளிகை]] (''opera house'') எனப்படும் அரங்குகளில், இசைக்குழுவின் (''orchestra'') துணையுடன் நிகழ்த்தப்படும்.
 
ஆப்பெராக்கள் முதன் முதலாக [[இத்தாலி]]யில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1597, புளோரன்ஸ்) நிகழ்த்தப்பட்டன. இது விரைவிலேயே [[ஐரோப்பா]]வின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியது. [[ஜேர்மனி]]யில் [[ஹீன்றிஷ் சுல்ட்ஸ்]], பிரான்சில் [[ஜான்-பப்டிஸ்ட் லுல்லி]], இங்கிலாந்தில் [[ஹென்றி பர்செல்]] போன்றவர்கள் ஆப்பெராக்களை எழுதினர். இவர்கள் அனைவரும் 17 ஆம் நூற்றாண்டில், இக் கலை வடிவத்தின் அவரவர் நாட்டு மரபுகளை உருவாக்க உதவினர். எனினும், 18 ஆம் நூற்றாண்டில் இத்தாலிய ஆப்பெராவே பிரான்ஸ் தவிர்ந்த ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் முதன்மை பெற்றிருந்தது.
 
[[பகுப்பு:கலைகள்]]
வரிசை 57:
[[nn:Opera]]
[[no:Opera]]
[[pcd:Opéra]]
[[pl:Opera (dzieło)]]
[[pt:Ópera]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்பெரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது