மார்ச்சு 25: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: wuu:3月25号
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:25 مارس; cosmetic changes
வரிசை 2:
'''மார்ச் 25''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 84ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 85ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1584]] - [[வேர்ஜீனியா]] மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் [[வால்ட்டர் ரேலி]] [[காப்புரிமம்]] பெற்றார்.
* [[1634]] - [[மேரிலாந்து]]க்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.
* [[1655]] - [[டைட்டான்]] என்ற [[சனி (கோள்)|சனி]]க் [[கோள்|கோளின்]] மிகப்பெரிய [[துணைக்கோள்|சந்திரனை]] [[கிறிஸ்டியான் ஹைஜன்ஸ்]] கண்டுபிடித்தார்.
வரிசை 23:
* [[1992]] - [[சோவியத்]] விண்வெளிவீரர் [[செர்கே கிரிக்காலொவ்]] [[மீர்]] விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு [[பூமி]] திரும்பினார்.
 
== பிறப்புக்கள் ==
* [[1914]] - [[நோர்மன் போர்லாக்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்கா|அமெரிக்க]] [[அறிவியல்|அறிவியலாளர்]], (இ. [[2009]])
 
== இறப்புக்கள் ==
* [[1914]] - [[பிரெடெரிக் மிஸ்ட்ரால்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]க் கவிஞர் (பி. [[1830]])
 
== சிறப்பு நாள் ==
* [[கிரேக்கம்]] - விடுதலை நாள்
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/march/25 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060325.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 40:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:மார்ச்]]
 
[[af:25 Maart]]
[[an:25 de marzo]]
[[ar:ملحق:25 مارس]]
[[arz:25 مارس]]
[[ast:25 de marzu]]
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_25" இலிருந்து மீள்விக்கப்பட்டது