பெப்ரவரி 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:15 فروری
சி தானியங்கிமாற்றல்: ar:ملحق:15 فبراير; cosmetic changes
வரிசை 2:
'''பெப்ரவரி 15''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 46 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 319 ([[நெட்டாண்டு]]களில் 320) நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 399]] - [[மெய்யியல்|மெய்யியலாளர்]] [[சோக்கிரட்டீஸ்]] மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
* [[590]] - [[பாரசீகம்|பாரசீகத்தின்]]வின் மன்னனாக [[இரண்டாம் கொஸ்ராவு]] முடி சூடினான்.
வரிசை 8:
* [[1898]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கடற்படைக் கப்பல் USS Maine [[கியூபா]]வில் [[அவானா]] துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா [[ஸ்பெயின்]] மீது போரை அறிவித்தது.
* [[1920]] - [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதற் தடவையாக [[அரிசி]] பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்பட்டது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சிங்கப்பூர்]] [[ஜப்பான்|ஜப்பானிடம்]] வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 [[இந்தியா|இந்திய]], [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியா]]ப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
* [[1946]] - ENIAC என்ற முதல் தலைமுறைக் [[கணினி]] அறிமுகமானது.
* [[1950]] - [[சோவியத் ஒன்றியம்]], [[மக்கள் சீனக் குடியரசு]] ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
வரிசை 19:
* [[2005]] - [[யூடியூப்]] சேவை [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[1564]] - [[கலீலியோ கலிலி]], [[இத்தாலி]]ய [[வானியல்|வானியலாளர்]], [[இயற்பியல்|இயற்பியலாளர்]] (இ. [[1642]])
* [[1845]] - [[எலீஹு ரூட்]], [[நோபல் பரிசு]] பெற்ற [[அமெரிக்கா|அமெரிக்கர்]] (இ. [[1937]])
வரிசை 30:
* [[1984]] - [[மீரா ஜாஸ்மின்]], [[மலையாளம்|மலையாள]]த் திரைப்பட நடிகை
 
== இறப்புகள் ==
* [[1973]] - [[அழகு சுப்பிரமணியம்]], [[ஆங்கிலம்|ஆங்கில]] எழுத்தாளர், [[இலங்கை]]யர். (பி. [[1915]])
* [[1988]] - [[ரிச்சார்ட் பெயின்மான்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. [[1918]])
* [[1999]] - [[ஹென்றி கென்டால்]], [[நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்க இயற்பியலாளர், (பி. [[1926]])
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/15 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060215.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 46:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:பெப்ரவரி]]
 
[[af:15 Februarie]]
[[an:15 de febrero]]
[[ar:ملحق:15 فبراير]]
[[arz:15 فبراير]]
[[ast:15 de febreru]]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது