ஒருபால் திருமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{World homosexuality laws map}}
'''ஒருபால் திருமணம்''' என்பது ஒருபால் உடையோர் இடையேயான [[திருமணம்]] ஆகும். [[ஆண்|ஆணுக்கும்]] ஆணுக்கும், அல்லது [[பெண்|பெண்ணுக்கும்]] பெண்ணுக்கும் நடைபெறும் திருமணம் ஒருபால் திருமணம். ஒருபால் திருமணம் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடைபெறும் திருமணங்களைப் போன்று எல்லா நாடுகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. [[கனடா]], [[நோர்வே]], [[நெதர்லாந்து]], [[பெல்சியம்]], [[சுவீடன்]], ஸ்பெயின்[[எசுபெயின்]], [[தென் ஆபிரிக்கஆபிரிக்கா]] நாடுகளில் ஒருபால் திருமணம் முற்றிலும் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய, தென் அமெரிக்க நாடுகளில் ஒருபால் கூட்டமைப்புகள் சட்ட முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பல மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் இது சட்டத்துக்கு எதிரானது. இவற்றில் பல நாடுகள் ஒருபால் திருமணத்துக்கு [[ஆயுள் தண்டனை]], அல்லது [[மரண தண்டனை]] கொண்டுள்ளனவிதித்துள்ளன.
 
{{பால் வகுபாடு}}
"https://ta.wikipedia.org/wiki/ஒருபால்_திருமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது