ரிதம் அண்ட் புளூஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: yo:Rhythm and blues
சி தானியங்கிஇணைப்பு: az:R&B; cosmetic changes
வரிசை 14:
}}
 
'''ரிதம் அண்ட் புளூஸ்''' (Rhythm and blues) என்பது 1940 களின் பிற்பகுதியில், குறிப்பாக [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான [[மக்கள் இசை]]களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இச் சொல் பல்வேறு பொருள் மாற்றங்களை அடைந்துள்ளது. "அர்பேன்", "ராக்கிங்", "ஜாஸ்" போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைகளை மக்கள் விரும்பத் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விரும்பி வாங்கிய [[இசைத்தட்டு]]களைக் குறிப்பதற்கு இச்சொல்லை இசைத்தட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.
 
[[பகுப்பு:இசை]]
 
[[ar:ريذم أند بلوز]]
[[az:R&B]]
[[bat-smg:Rėtmabliozos]]
[[bg:Ритъм енд блус]]
"https://ta.wikipedia.org/wiki/ரிதம்_அண்ட்_புளூஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது