கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பேஷ்ஷுப் பக்கத்திற்கேற்ப மாற்றம்
சி rm ரஷ்ய
வரிசை 1:
[[படிமம்:Georg Cantor.jpg|thumb|ஜியார்கு கேண்டர்]]
'''கேண்டரின் குறுக்குக்கோடு சார்பின்மாறி''' அல்லது '''கேண்டரின் குறுக்குக்கோடு வாதம்''' (Cantor's diagonal argument) என்பது [[ஜியார்கு கேண்டர்]] என்ற [[ரஷ்யா|ரஷ்ய]] [[கணிதம்|கணித]] அறிஞர் [[மெய்யெண்கள்]] (real numbers) ''[[எண்ணவியலா முடிவிலிகள்]]'' (uncountably infinite) என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட [[நிறுவல்]] முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கெனவே வேறு ஒரு முறையில் நிறுவல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதே முறையைக் கொண்டு பல முடிவிலி [[கணம் (கணிதம்)|கணங்களின்]] (sets) எண்ணவியலா தண்மையை நிறுவ முடிந்தது. இதன் விளைவாக இவ்வாறான அனைத்து நிறுவல்களுக்கும் "குறுக்குக்கோடு சார்பின் மாறி" என்பது பொதுப் பெயராயிற்று.
 
==மெய்யெண்கள் தொடர்பான நிறுவல்==
"https://ta.wikipedia.org/wiki/கேண்டரின்_கோணல்கோடு_நிறுவல்முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது