இப்பாக்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''இப்பாக்சி''' அல்லது '''எப்பாக்சி''' என்பது ஒரு [[வெப்பமிறுக்குப...
 
No edit summary
வரிசை 2:
 
==வேதியியல்==
[[Image:Epoxy prepolymer chemical structure.png|thumb|300px|Structure of unmodified epoxy prepolymer. ''n'' denotes the number of polymerized subunits and is in the range from 0 to about 25]]
இப்பாக்சி இரண்டு [[வேதிச் சேர்வை]]களால் ஆன ஒரு [[இணைப்பல்பகுதியம்]]. இவற்றுள் ஒன்று "பிசின்" எனவும் மற்றது "வன்மையாக்கி" எனவும் குறிக்கப்படுகின்றன. பிசின் ஒரு ஒருபகுதியத்தையோ இரு முனைகளிலும் இப்பாக்சைடுத் தொகுதியோடு கூடிய குறுகிய சங்கிலி கொண்ட பல்பகுதியத்தையோ கொண்டிருக்கும். மிகப் பொதுவான இப்பாக்சிப் பிசின்கள் [[எப்பிக்குளோரோவைதரின்]], பைஸ்பீனோல்-ஏ ஆகிவற்றைத் தாக்கமுறச் செய்வதன் மூலம் பெறப்படுகின்றன. வன்மையாக்கிகள், [[டிரைஎத்திலீன்டெட்ராமைன்]] போன்ற பாலியமைன் ஒருபகுதியங்களைக் கொண்டிருக்கும். இச் சேர்வைகளைக் கலக்கும்போது இரண்டும் தாக்கமுற்று இணைவலுப்பிணைப்பை உருவாக்குகின்றன. ஒவ்வொரு NH கூட்டமும் ஒரு இப்பாக்சைடுக் கூட்டத்துடன் தாக்கமுற்று உருவாகும் பல்பகுதியம் பெருமளவு குறுக்குப்பிணைப்புகளைக் கொண்டிருப்பதனால் அது உறுதியானதாகவும், வலுவானதாகவும் அமைகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/இப்பாக்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது