ஒசே ரிசால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: war:José Rizal; cosmetic changes
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox revolution biography
|dateofbirth= [[ஜூன் 19]], [[1861]]
|placeofbirth= [[கலம்பா நகரம்|கலம்பா]], [[பிலிப்பீன்ஸ்பிலிப்பைன்ஸ்]]
|dateofdeath= {{Death date and age|mf=yes|1896|12|30|1861|06|19}}
|placeofdeath= [[மணிலா]], [[பிலிப்பீன்ஸ்பிலிப்பைன்ஸ்]]
|image= [[படிமம்:Jose rizal 01.jpg|180px]]
|caption= ஜோசேஒசே ரைசல், பிலிப்பீன்சின்பிலிப்பைன்சின் தேசிய வீரர்
|name=ஜோசேஒசே புரோட்டாசியோ ரிசால்<br>José Rizal
|alternate name=ஜோசேஹொசே ரிசால்<br />José Rizal
|movement=
|organizations= La Solidaridad, La Liga Filipina
வரிசை 17:
}}
 
'''ஜோசேஒசே புரட்டாசியோ ரிசால்''' (''José P. Rizal'', [[ஜூன் 19]], [[1861]] - [[டிசம்பர் 30]], [[1896]]) என்பவர் [[பிலிப்பீன்ஸ்பிலிப்பைன்ஸ்|பிலிப்பீன்சின்பிலிப்பைன்சின்]] ஒரு தேசியவாதியும் எழுத்தாளரும் ஆவார். [[ஸ்பெயின்|ஸ்பானிய]] குடியேற்ற ஆட்சிக் காலத்தில் பிலிப்பீன்சில்பிலிப்பைன்சில் சீர்திருத்தங்களுக்காகக் குரல் கொடுத்தவர். ரிசால் [[1896]] ஆம் ஆண்டில் [[மரணதண்டனை]]க்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இவர் பிலிப்பீன்சின்பிலிப்பைன்சின் விடுதலை வீரராகக் கணிக்கப்பட்டு இவர் இறந்த நாளை ''ரிசால் நாள்'' என்ற பெயரில் விடுதலை நாளாக பிலிப்பீன்சில்பிலிப்பைன்சில் நினைவுகூரப்பட்டு வருகிறது.
 
பிலிப்பீன்சின்பிலிப்பைன்சின் லகூனா மாகாணத்தில் [[கலாம்பா]] என்ற இடத்தில் பிறந்தவர் நிசால்ரிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் [[மருத்துவம்|மருத்துவ]]த் துறையில் பயில [[சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகம்|சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். அதன் பின்னர் [[மாட்ரிட்]] பல்கலைக்கழகத்திலும், பின்னர் [[பாரிஸ் பல்கலக்கழகம்|பாரிஸ் பல்கலைக்கழகத்திலும்]] மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய]], [[அரபு மொழி|அரபு]], [[சமஸ்கிருதம்]] உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்<ref>[http://www.gutenberg.org/etext/6867]</ref>.<ref name = "Laubach">Frank Laubach, ''Rizal: Man and Martyr'' (Manila: Community Publishers, 1936)</ref>. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.
 
பிலிப்பீன்சின் லகூனா மாகாணத்தில் [[கலாம்பா]] என்ற இடத்தில் பிறந்தவர் நிசால். ரிசால் மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தபின்னர் [[மருத்துவம்|மருத்துவ]]த் துறையில் பயில [[சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகம்|சாந்தோ தொமஸ் பல்கலைக்கழகத்தில்]] சேர்ந்தார். அதன் பின்னர் [[மாட்ரிட்]] பல்கலைக்கழகத்திலும், பின்னர் [[பாரிஸ் பல்கலக்கழகம்|பாரிஸ் பல்கலைக்கழகத்திலும்]] மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஐரோப்பிய, மற்றும் [[ஜப்பானிய மொழி|ஜப்பானிய]], [[அரபு மொழி|அரபு]], [[சமஸ்கிருதம்]] உட்பட 10 மொழிகளில் இவர் புலமை பெற்றிருந்தார்<ref>[http://www.gutenberg.org/etext/6867]</ref>.<ref name = "Laubach">Frank Laubach, ''Rizal: Man and Martyr'' (Manila: Community Publishers, 1936)</ref>. இரண்டு புதின நாவல்களையும் எழுதினார்.
[[படிமம்:Rizal execution.jpg|300px|thumb|left|பகும்பாயான் நகரில் ரிசாலின் மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது]]
பிலிப்பீன்ஸ்பிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் இவர் ஈடுபட்டார். இவ்வரசியல் இயக்கமே பின்னர் ஸ்பானியர்களுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட [[கட்டிபுனான்]] என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை இயக்கம் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தது<ref>[http://www.boondocksnet.com/centennial/sctexts/esj_97d_b.html]</ref>. தீவிரவாதிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு [[1896]] ஆம் ஆண்டில் [[கியூபா]] செல்லும் வழியில் [[பார்சிலோனா]] நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டு [[மணிலா]]வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அங்கு நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டு [[மரணதண்டனை]] விதிக்கப்பட்டார். [[1896]] ஆம் ஆண்டு [[டிசம்பர் 30]] ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒசே_ரிசால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது