ரமலான் நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Holiday
 
|holiday_name = ரமலான்<br>Ramadan
இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும். இது குறித்து அவர்களின் புனித நூலான குர் ஆனில் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
|type = முஸ்லிம் பண்டிகை
|image = Eidulfitr_meal.jpg
|caption = மலேசியாவில் ஈத் உல்-பிதுர் உணவுண்னல்
|official_name =
|nickname =
|observedby = [[இசுலாம்]]
|begins =
|ends =
|date =[[ஹிஜ்ரி]]க்கேற்ப வேறுபடும். ([[இசுலாமிய நாட்காட்டி]]யில் 9ம் மாதம்).
|celebrations = 28-30 நாட்கள் [[நோன்பு|நோன்பிருத்தல்]], இறுதி நாள் கொண்டாட்டம்
|observances =
|relatedto =
}}
'''ரமலான்''' (''Ramadan'', {{lang-ar|<big>رمضان</big>}}) என்பது [[இசுலாமிய நாட்காட்டி]]யின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இம்மாதம் [[முஸ்லிம்]]களுக்கு [[நோன்பு]] மாதமாகும். இந்நாட்களில் நோன்பு அநுசரிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமைல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பர்<ref> [http://www.bbc.co.uk/birmingham/content/articles/2005/09/27/idiots_guide_to_ramadhan_faith_feature.shtml An Idiot's Guide to Ramadan]; ''[[பிபிசி]]'', 3 அக்டோபர் 2005</ref>. இசுலாமியப் பெருமக்களால் மேற்கொள்ளப்படும் நோன்புகளில் ரமலான் நோன்பு முக்கியமான ஒன்றாகும். இது குறித்து அவர்களின் புனித நூலான குர் ஆனில் கீழ்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது.
 
 
:'''ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)'''
 
 
 
==ரமலான் மாதச் சிறப்பு==
வரி 77 ⟶ 89:
5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், [[ஹராமான]] வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
 
6. [[ரமலான்]] கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு [[லைலத்துல் கத்ர்]] இரவை தேடிக்கொள்ள வேண்டும்.
 
7. [[பெருநாள்]] [[தொழுகை]]க்கு முன்பு [[ஸதகத்துல் ஃபித்ர்]] எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ரமலான்_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது