'''இழைவலுவூட்டு நெகிழிகள்''' (இ.வ.நெகிழிகள் - Fibre-reinforced plastic)''' என்பது கண்ணாடியால் செய்த சிறு [[இழை]]களால் வலுவூட்டிய நெகிழியால் செய்த ஒரு பொருள் ஆகும் . இதை [[கண்ணாடியிழை]] வலுவூட்டு நெகிழி என்றும் சொல்வர் . இது ஒரு [[கலப்புருப் பொருள்]] .