"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,218 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
வணக்கம், முதற்பக்கத்தில் உள்ள விக்கிப்பீடியர் அறிமுகம் பகுதியில் தங்கள் பங்களிப்புகளை முன்வைப்பதில் மகிழ்கிறோம். நன்றி--[[பயனர்:Ravidreams|ரவி]] 05:40, 20 டிசம்பர் 2009 (UTC)
 
== 2010 செயற்திட்டம் ==
 
நாம் ஒவ்வொரு ஆண்டும், இறுதியில் அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். நன்றி.
 
: [[விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review]]
: [[விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review]]
 
--[[பயனர்:Natkeeran|Natkeeran]] 01:39, 30 டிசம்பர் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/465774" இருந்து மீள்விக்கப்பட்டது