ராம. அழகப்பச் செட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழக கல்வியாளர்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 16:
| other_names =
| known_for = வள்ளல், கல்விப்பணி
| education = முதுகலை (கலைகள்ஆங்கில இலக்கியம்), சட்டம்
| employer =
| occupation = தொழிலதிபர்
வரிசை 23:
}}
 
'''ராம.அழகப்பச் செட்டியார்''' (பிறப்பு 06 ஏப்ரல் 1909 - இறப்பு 05 ஏப்ரல் 1957)ஓர் [[இந்தியா|இந்திய]] தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.விடுதலை அடைந்த நேரத்தில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] உயர்கல்வி வளர்ச்சிக்காக பல கல்விச்சாலைகளையும் ஆய்வுக்கூடங்களையும் தமது செலவில் நிறுவி தமிழகம் இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர்.தமிழ்நாட்டின் [[சிவகங்கை]] மாவட்டத்தில் கோட்டையூரில் ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார்.
 
 
==இளமையும் கல்வியும்==
தமிழ்நாட்டின் [[சிவகங்கை]] மாவட்டத்தில் கோட்டையூரில் கே.வி.அழ.ராமநாதன் செட்டியார் மற்றும் உமையாள் ஆச்சி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக ஏப்ரல் 06,1909ஆம் ஆண்டு பிறந்தார். காரைக்குடியில் இருந்த எஸ் எம் எஸ் வித்யாசாலையில் படித்து பின்னர் தமது 21ஆவது வயதில் [[மாநிலக் கல்லூரி, சென்னை|சென்னை மாகாணக் கல்லூரி]]யில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.அப்போது பின்னாளில் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்தியக் குடியரசுத் தலைவரான]] [[சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்| ராதாகிருஷ்ணனுடன்]] தோழமை கொண்டிருந்தார்.சட்டம் பயில இங்கிலாந்து சென்று சார்ட்டட் வங்கி,[[லண்டன்|லண்டனில்]] பயிற்சி பெறும் முதல் இந்தியராக விளங்கினார்.மிடில் டெம்பிள் வழக்கறிஞர் அவை(bar)யில் தேர்வானார். அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பநிற்சிக்களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.
 
{{குறுங்கட்டுரை}}
வரி 31 ⟶ 32:
[[பகுப்பு:தமிழக தொழிலதிபர்கள்]]
[[பகுப்பு:தமிழக கல்வியாளர்கள்]]
 
[[en:R M Alagappa Chettiar]]
"https://ta.wikipedia.org/wiki/ராம._அழகப்பச்_செட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது