மாசூட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
Quick-adding category "இலத்திரனியல்" (using HotCat)
No edit summary
சி (Quick-adding category "இலத்திரனியல்" (using HotCat))
குறைக்கடத்திகளில் மாசுக்கள் என்பவை வேதியல் மாசுக்களைக் குறிக்கின்றன. உதாரணமாக தூய சிலிகான் சில்லுகளில் சிலிகான் அணுக்கள் மட்டுமே சகப்பிணைப்பில் இருக்கும். சிலிகானின் இணைதிறன் எலக்ட்ரான்கள் நான்கு என்பதால், சிலிகான் படிகங்களில் ஒரு சிலிகான் அணு மேலும் நான்கு சிலிகான் அணுக்களுடன் பிணைப்பில் இருக்கும், அப்படி சகப்பிணைப்பிலுள்ள சிலிகான் அணுக்களுள் ஒன்றை நீக்கிப் இணைதிறன் நான்கிற்கு மேற்பட்டோ அல்லது குறைவாகவோவுள்ள வேறு அணுக்களை இடமாற்றம் செய்யும் போது அவை மாசுக்கள் என அழைக்கப்படுகின்றன. உதாரணமாக இணைதிறன் மூன்று கொண்ட போரான் அணுக்களையோ அல்லது இணைதிறன் ஐந்து கொண்ட பாஸ்பரஸ் அணுக்களையோ சிலிகான் அணுக்களுக்குப் பதிலாக உட்புகுத்தலாம். சிலிகான் படிகங்களில் சிலிகான் அணுக்களுக்குப் பதிலாக உட்புகுத்தப்படும் வேதியணுக்கள் மாசுக்கள் என வழங்கப்படுகின்றன. பெரும்பாலும் சிலிகான் அணுக்களும், மாசுக்களும் 1000000:1 என்ற விகிதத்தில் (பயன்பாட்டிற்கேற்றவாரு விகிதங்கள் மாறுபடவும் செய்யலாம்) இருக்குமாறு உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
[[பகுப்பு:இலத்திரனியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/466903" இருந்து மீள்விக்கப்பட்டது