அலை–துகள் இருமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sk:Časticovo-vlnový dualizmus
No edit summary
வரிசை 1:
இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளில் , '''அலை-துகள் இருமை''' என்பது,( English:Wave Particle Duality ) என்றால் எல்லாப் பொருள்களும்பொருட்களும் ( அதாவது அந்த பொருட்களில் உள்ள எல்லா எதிர்மின்னிகளுக்கும் ) [[அலை]] போன்ற இயல்புகளையும்தன்மையும் , [[துகள்|துகளை]] ஒத்த இயல்புகளையும்போன்ற ஒருங்கேதன்மையும் கொண்டுள்ளனகொண்டிருப்பன என்னும்என்ற [[கருத்துரு]] ஆகும். [[குவாண்டம் பொறிமுறை]]யின் மையக் கருத்துருவான இது, ''அலை'', ''துகள்'' என்னும் கருத்துருக்களால் முழுமையாக விளக்கப்பட முடியாத பொருள்களின் நடத்தைகளை விளக்க முயல்கிறது. குவாண்டம் பொறிமுறையின் பல்வேறு விளக்கங்கள் இந்த முரண்பாட்டுத் தோற்றத் தன்மையை தெளிவாக்க முயல்கின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அலை–துகள்_இருமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது