சீரீன் இபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sc:Shirin Ebadi
சி Typo
வரிசை 1:
[[படிமம்:Ebadi.jpg|thumb|right|Shirin Ebadi at the WSIS Press ConfrenceConference (Tunis, 2005)]]
'''சிரின் எபாடி''' ([[பாரசீக மொழி]]:عبادی; பிறப்பு: [[ஜூன் 21]], [[1947]]) [[ஈரான்|ஈரானிய]] மனித உரிமைகள் போராளியாவார். இவர் ஈரானில் குழந்தைகளின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பை நிறுவி செயற்பட்டார். [[2003]] ஆண்டில் [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியிருக்கிறது. ஒரு வழக்குரைஞராக, பேராசிரியராக, எழுத்தராக, போராளியாக, உறுதியுடன், இரானிலும் வெளியிலும் மிகத்தெளிவாக அவர் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துணிவுடனும், முழு மனதோடும், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமலும் நிலைத்து நின்று போராடியிருக்கின்றார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சீரீன்_இபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது