சுற்றுப்பாதை வீச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: io:Apsido (astronomio)
சி தானியங்கிஇணைப்பு: ms:Apsis; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Orbit.svg|thumb|300px| கெப்லரின் சுற்றுப்பாதை கூறுகள், ஓர் வரைபடம்.]]
 
[[வானியல்|வானியலில்]], '''சுற்றுப்பாதை வீச்சு''' (''Apsis'') என்பது [[விண்பொருள்|விண்பொருளின்]] [[சுற்றுப்பாதை]]யில் அதன் [[ஈர்ப்புமையம்|ஈர்ப்புமையத்]]திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் [[திணிவு மையம்|திணிவு மைய]]மே யாகும்.
வரிசை 9:
சுற்றிவரப்படும் பொருளை (ஈர்ப்பு மையத்தை) அடையாளப்படுத்தும் வகையில் நிகர்ப்பதங்கள் பயன்படுத்தப்படும். அவற்றுள் பொதுவானவை, [[பூமி]]யை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் புவியிலிருந்து சிறுமவீச்சு, புவியிலிருந்து பெருமவீச்சு என்பனவும், [[சூரியன்|சூரிய]]னை சுற்றும் பொருள்களின் சுற்றுப்பாதை வீச்சுகளை குறிக்கும் பகலவனிலிருந்து சிறுமவீச்சு, பகலவனிலிருந்து பெருமவீச்சு என்பனவுமாகும்.
 
== வாய்பாடு ==
 
சிறும மற்றும் பெரும வீச்சுகளைக் காண வாய்ப்பாடுகள் உள்ளன.
 
* சிறும வீச்சு: குறைந்தபட்சத் தொலைவில் <math>r_\mathrm{per}=(1-e)a\!\,</math> (சிறும வீச்சு) அதிகபட்ச வேகம்<math> v_\mathrm{per} = \sqrt{ \frac{(1+e)\mu}{(1-e)a} } \,</math>
 
* பெரும வீச்சு: அதிகபட்சத் தொலைவில் <math>r_\mathrm{ap}=(1+e)a\!\,</math> (பெரும வீச்சு) குறைந்தபட்ச வேகம் <math> v_\mathrm{ap} = \sqrt{ \frac{(1-e)\mu}{(1+e)a} } \,</math>
 
இங்கு,
வரிசை 26:
இங்கு:
 
* <math>a\!\,</math> என்பது அரை பெரும் அச்சு
* <math>e\!\,</math> என்பது [[சுற்றுப்பாதையின் வட்டவிலகல்|வட்டவிலகல்]]
* <math>h\!\,</math> என்பது வீத சார்பு [[கோண உந்தம்]]
* <math>\epsilon\!\,</math> என்பது வீத சுற்றுப்பாதை [[ஆற்றல்]]
* <math>\mu\!\,</math> என்பது [[ஈர்ப்புவிசை]] கணியம்
 
பண்புகள்:
வரிசை 42:
(இவ்விரு வேகங்களின் வர்க்கங்களின் கூட்டலின் வர்க்க மூலம் (சுற்றுப்பாதையின்) அவ்விடத்தின் [[தப்பும் வேகம்|தப்பும் வேகமா]]கும்.)
 
== பெயர்ப்பதவியல் ==
 
சுற்றுப்பாதை வீச்சு மற்றும் சிறும அல்லது பெரும வீச்சு போன்ற பதங்களுடன் ஈர்ப்புமையமாய் திகழும் பொருளின் பெயரையும் (அஃதில், அப்பொருளை குறிக்கும் ஒரு பதத்தையும்) சேர்த்து வழங்கப்படும். இவ்வாறு வழங்கப்படுகையில் அவ்விலக்கங்கள் அமைந்த சுற்றுப்பாதையின் ஈர்ப்புமையம் தெள்ளென புலனாகும்.
வரிசை 75:
|}
 
== பூமியின் பகலவனிலிருந்து சிறும மற்றும் பெருமவீச்சுகள் ==
 
பூமி (தன் சுற்றுப்பாதையில்) சூரியனுக்கு மிகவருகில் [[ஜனவரி]] முன்திங்களிலும், சூரியனுக்கு வெகுத்தொலைவில் [[ஜூலை]] முன்திங்களிலும் இருக்கும். சிறும வீச்சு, பெரும வீச்சு மற்றும் பூமியின் பருவங்கள் இவற்றிக்கிடையிலான சார்பு ஒரு 21,000 ஆண்டு சுழற்சியைப் பொறுத்து மாறுபடுகின்றது.
வரிசை 158:
[[lv:Apsīda]]
[[ml:അപസൗരം]]
[[ms:Apsis]]
[[nds:Apsis (Astronomie)]]
[[nl:Apofocus en perifocus]]
"https://ta.wikipedia.org/wiki/சுற்றுப்பாதை_வீச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது