"தேள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

37 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: an:Scorpiones; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: cy:Sgorpion)
சி (தானியங்கிஇணைப்பு: an:Scorpiones; cosmetic changes)
{{Taxobox
| name =தேள்
Scorpion
| image = Asian forest scorpion in Khao Yai National Park.JPG
| image_width = 250px
| subdivision_ranks = Superfamilies
| subdivision =
Pseudochactoidea

Buthoidea

Chaeriloidea

Chactoidea

Iuroidea

Scorpionoidea

See [[#Classification|classification]] for families.

'''தேள்''' (''Scorpion'') [[கணுக்காலி]]கள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன. [[காடு]]கள்,புதர்கள், மறைவான பகுதிகளில் வாழ்கின்றன. இவை [[பூச்சி]]களையும், பிற சிறிய உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன.

== உடலமைப்பு ==
இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும், இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும்
கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும், நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான [[கொடுக்கு]]ம் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும், பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.

== வாழ்க்கைமுறை ==
[[படிமம்:Scorpionwithyoung.JPG|300px|left|thumb|பெண்தேளின் முதுகில் வெண்மையான நிறத்தில் தேள் குஞ்சுகள்]]
தேள்கள் பிறந்தவுடன் குறிப்பிட்ட பருவத்தை எட்டும் வரை தாயின் முதுகில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. தேள்களின் ஆயுட்காலம் 4 முதல் 25 ஆண்டுகள் ஆகும்.
[[படிமம்:Black scorpion.jpg|230px|right|thumbnail|கருந்தேள்]]

[[பகுப்பு:கணுக்காலிகள்]]
[[பகுப்பு:சிலந்திதேள்கள்]]
{{Link FA|pt}}

[[an:Scorpiones]]
[[ar:عقرب]]
[[ay:Ajarankhu]]
44,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/467801" இருந்து மீள்விக்கப்பட்டது