கிழிப்பர் ஜேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: az:Qarındeşən Cek
சி தானியங்கிஇணைப்பு: te:జాక్ ది రిప్పర్; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:JacktheRipperPuck.jpg|thumb|right|300px|[[செப்டம்பர் 21]] [[1889]] இல் வெளியான பியுக் பத்திரிக்கையின் முன்பக்கத்தில் கிழிப்பர் ஜேக் பற்றிய காட்டூன்]]
 
'''கிழிப்பர் ஜேக்''' ([[ஆங்கிலம்]]: Jack the Ripper) [[1888]] இல், கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவர் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.
வரிசை 5:
== பலியானவர்கள் ==
 
# மேரி ஆன் நிகல்ஸ் வயது:43 கொலை 31-8-1888
# அன்னீ சேப்மன் வயது:47 கொலை 8-9-1888
# எலிசபெத் ஸ்ட்ரைட் வயது:45 கொலை 30-9-1888
# காதரின் எட்டோஸ் வயது:46 கொலை 30-9-1888
# மேரி ஜேன் கெல்லி வயது:25 கொலை 9-11-1888
 
பலியானவர்கர்களை கொலைகாரர் மூர்க்கத்தனமாகி தாக்கி, 20-30 முறை கத்தியினால் குத்தி, உள்ளுறுப்புகளையும் வெளியேற்றிவிட்டார். கிழிக்கும் ஜேக் விவகாரத்தில், உள்ளுறுப்புகளை எடுத்துக் கொண்டு செல்வதும், முகத்தினை பல முறை கத்தியினால் குத்துவதும், 'கை எழுத்து' போல் ஆகிவிட்டது.
 
அந்த ஆண்டுகளில் மற்றும் 30-40 பெண் கொலை வழக்குகள் கொலைகாரர் அடையாளம் அடையாமல் உள்ளன. அவற்றின் பலவற்றை கிழிக்கும் ஜேக் செய்திருக்கலாம் என ஒரு சாரார் சொல்கிறனர்.
வரிசை 71:
[[sr:Џек Трбосек]]
[[sv:Jack Uppskäraren]]
[[te:జాక్ ది రిప్పర్]]
[[th:แจ็กเดอะริปเปอร์]]
[[tr:Karındeşen Jack]]
"https://ta.wikipedia.org/wiki/கிழிப்பர்_ஜேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது