"தொடரிழைச் சுற்றியந்திரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

419 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[படிமம்:CFW-3000.jpg|thumb|right|தொடர் [[இழைச் சுற்றல்|இழைச் சுற்று]] இயந்திரம்]]
'''தொடர் இழைச் சுற்று இயந்திரம்''' ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 [[செ.மீ]] ( 0.087 [[முழம்]] (அ) 2.09 [[விரல்]] ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய்ப் போன்ற அமைப்பில் தொடர்ந்து [[கண்ணாடியிழை]]களைச் சுற்றி கண்ணாடியிழைக் [[குழாய்]]களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது . [[இழைச் சுற்றல்|இழைச்சுற்று]] இயந்திரம் பலவகைகள் இருந்தாலும் , தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நல்ல பெயர்கள்நன்மதிப்பு உண்டு . இதன் விட்ட அளவை பொருத்து , இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும் . இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும் , தமிழில் தொ.ரி.சு இயந்திரம் என்றும் சொல்லலாம் .
 
[[பகுப்பு:இயந்திரவியல்]]
6,257

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/468414" இருந்து மீள்விக்கப்பட்டது