தொடரிழைச் சுற்றியந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''தொடர் இழைச் சுற்று இயந்திரம்''' ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 [[செ.மீ]] ( 0.087 [[முழம்]] (அ) 2.09 [[விரல்]] ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய்ப் போன்ற அமைப்பில் தொடர்ந்து [[கண்ணாடியிழை]]களைச் சுற்றி கண்ணாடியிழைக் [[குழாய்]]களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது . [[இழைச் சுற்றல்|இழைச்சுற்று]] இயந்திரம் பலவகைகள் இருந்தாலும் , தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு . இதன் விட்ட அளவை பொருத்து , இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும் . இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும் , தமிழில் '''தொ.ரி.சு இயந்திரம்''' என்றும் சொல்லலாம் .
 
* '''தொ.ரி.சு 600''' (CFW600): 300 - 600 [[மி.மீ]] குழாய்கள்
* '''தொ.ரி.சு 2600'''(CFW2600) : 300 - 2600 [[மி.மீ]] குழாய்கள்
* '''தொ.ரி.சு 4000''' (CFW4000) : 300 - 4000 [[மி.மீ]] குழாய்கள்
 
== பின்னிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தொடரிழைச்_சுற்றியந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது